Bethlahem Chinna Ooru Pirandar Christmas Song Lyrics
Bethlahem Chinna Ooru Pirandar Deva Balan Pirakkum Munne Yesu Endru Peyarai Petra Raja Rajan Tamil Christmas Song Lyrics Sung By. Yazhini.
Bethlahem Chinna Ooru Pirandar Christian Song Lyrics in Tamil
பெத்லகேம் சின்ன ஊரு பிறந்தார் தேவபாலன்
பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜராஜன்
உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரே
மரியன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே
காணாமல் போன நம்மை தேடிவந்த தேவன்
வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன்
பாலான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன்
நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன்
திறந்தார் திறந்தார் விண்ணின் மேன்மையை
பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய்
உலகத்தில் கொண்டாட்டமே ஓ ஹோ
மகிழ்ச்சியின் உச்சக்கட்டமே
பனி துளியின் சாரலில் மனம் மகிழ்ந்த தேவன்
வண்ண மலர்கள் வாசத்திலே மெய் சிலிர்த்த தேவன்
குயிகள் பாடும் தளத்தை கேட்டு ரசித்த தேவன்
மந்தைகளின் குரலை கேட்டு அழகாய் சிரித்த தேவன்
விரைந்தார் விரைந்தார் மேய்ப்பர் விரைந்தார்
பணிந்தார் பணிந்தார் மேதை மூவரும்
Bethlahem Chinna Ooru Pirandar Christian Song Lyrics in English
Bethlahem Chinna Ooru Pirandar Deva Balan
Pirakkum Munne Yesu Endru Peyarai Petra Raja Rajan
Unakkai Enakkai Namakkai Pirandare
Mariyannai Madiyele Mazhalayai Thavaznthare
Kaanamal Pona Nammai Tedivantha Devan
Veenana Manithar Nammai Meetka Vantha Devan
Paalana Ulahil Nammai Paarka Vanda Devan
Nerana Vazhiyil Nammai Nadatha Vantha Devan
Thiranthar Thiranthar Vinnin Menmayai
Piranthar Piranthar Mannin Mainthanai
Ulagathil Kondattame Oh Ho
Mahilchiyin Utchakattame
Pani Thuliyin Saaralile Manm Mazilntha Devan
Vanna Malargal Vasathile Mei silirtha Devan
Kuyigal Paadum Thalattai Kettu Rasitha Devan
Manthaigalin Kuralai Kettu Azhagai Siritha Devan
Viraindar Viraindar Meiper Yaavarum
Paninthar Paninthar Methai Moovarum
Comments are off this post