Bethlehem Ennum Oorilae Christmas Song Lyrics

Bethlehem Ennum Oorilae Or Arputham Nadanthaeritrae Maatuthozhuvam Ezhaikolam Tamil Christmas Song Lyrics Sung By. Shimmal Chenthik.

Bethlehem Ennum Oorilae Christian Song Lyrics in Tamil

பெத்லகேம் என்னும் ஊரிலே
ஓர் அற்புதம் நடந்தேறிற்றே
மாட்டுத்தொழுவம் ஏழைக்கோலம்
இயேசு மானிடனாய் பிறந்திட்டார்

பிறந்தாரே பிறந்தாரே
எனக்காய் மரிக்கவே பிறந்திட்டார்
உதித்தாரே உதித்தாரே
இருளில் ஒளியாய் உதித்திட்டார் (2)

1. எந்தன் வாழ்வை மேன்மையாக்க
விண்ணின் மேன்மை துறந்தாரே
என்னை உயர்த்தி அழகு பார்க்க
தம்மை தரைமட்டும் தாழ்த்தினாரே (2)
இவ்வளவும் செய்தீரே உமக்கு
எவ்வளவும் செய்வேனே

2. நோயில்லாமல் நானும் வாழ
எந்தன் ரோகம் சுமந்தாரே
பாவி என்று என்னை கொடாமல்
சிலுவை எனக்காய் ஏற்றாரே (2)
இவ்வளவும் செய்தீரே உமக்கு
எவ்வளவும் செய்வேனே

Bethlehem Ennum Oorilae Christian Song Lyrics in English

Bethlehem Ennum Oorillae
Or Arputham Nadanthaeritrae
Maatuthozhuvam Ezhaikolam
Yesu Maanidanaai Piranthittar

Piranthaarae Piranthaarae
Enakaai Marikkavae Piranthittar
Uthithaarae Uthithaarae
Irulil Oliyaai Uthithittar (2)

1. Enthan Vazhvai Maenmaiyaakka
Vinnin Maenmai Thurantharae
Ennai Uyarthi Azhagu Paarkka
Thammai Tharaimattum Thazhthinaarae (2)
Ivalavum Seitheerae Umaku
Evalavum Seivaenae (2)

2. Noyillamal Naanum Vazha
Enthan Rogam Sumantharae
Paavi Endru Ennai Kodamal
Siluvai Enakaai Ettrarae (2)
Ivalavum Seitheerae Umaku
Evalavum Seivaenae (2)

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post