Bethlehem Ooril Christmas Song Lyrics
Bethlehem Ooril Adisayam Thodrinadhea Vaanum Mannulagum Potri Paadi Thudhithanarae Tamil Christmas Song Lyrics Sung By. Anne Kiruba.
Bethlehem Ooril Christian Song Lyrics in Tamil
பெத்லகேம் ஊரில் அதிசயம் தோன்றினதே
வானும் மண்ணுலகும் போற்றிப் பாடி துதித்தனரே
நம்மை மீட்கவே இயேசு பாலன் பிறந்தாரே
புது சிருக்ஷ்டியாய் மாற்றிடவே இயேசு ராஜன் பிறந்தாரே
ஓ… ஓ… கலங்காதே நீ திகையாதே இம்மானுவேல் தேவன் உன்னோடு
பயப்படாதே திடன் கொண்டிரு இயேசு உன்னுடனே! கலங்காதே
1. சத்துருவை வீழ்திட பாவமெல்லாம் போக்கிட
பயமெல்லாம் நீக்கிட மெசியா வந்தட்டார் (2)
2. ஏழ்மையின் ரூபமான மகிமையின் ராஜா இவர்
இந்தப் பாரினை மீட்கவே தாழ்மையின் உருவானார்(2) – கலங்காதே
Christmas Happy Christmas
Christmas Merry Christmas
Christmas Joyful Christmas
lalalalalalala……(2)
3. மண்ணில் பிறந்த மாணிக்க வைரமே
மகிமை துறந்த மகிமையின் ராஜாவே (2)
Bethlehem Ooril Christian Song Lyrics in English
Bethlehem Ooril Adisayam Thodrinadhea
Vaanum Mannulagum Potri Paadi Thudhithanarae
Nammai Meetkavea Yesu Baalan Pirandharea
Pudhu Sirushtiyai Maatridavea Yesu Rajan Pirandharae
Ohh… Ohh… Kalangaadhea Née Thigayadhea Immanuvel Devan Unnodu
Payapadhade Thidan Kondiru Yesu Unnudanea! Kalangaadhea
1. Sathuruvai Veezhthida Paavamellaam Pokkida
Bayamellam Neekida Mesiya Vandhitaar (2)
2. Yezhmayin Roobamana Magimayin Raajaivar
Indha Paarinai Meetkave Thaazhmayin Uruvaanaar (2) – Kalangaadhea
Christmas Happy Christmas
Christmas Merry Christmas
Christmas Joyful Christmas
Lalalalalalala……(2)
3. Mannil Pirandha Maanikka Vairamae
Magimai Thurandha Magimayin Raajaave (2)
Keyboard Chords for Bethlehem Ooril
Comments are off this post