LYRIC

Bharatha desathin raja neerea
Ah..ah…allelooya
Paar potrum engal deivam neerea
Ah..ah…allelooya
India desathin iratchagare
Alle…alle…looya
Indiar engalai kaappavarea
Ah…le…looya

Ahh….le….looo….yaa…- 3
Alle…alle….looya

1.  Perumazhaiyin satham ketiduthea
Ezhuputhal engum patiduthea – 2
Iratchipu perugida
Sabai nirambiduthea
Alle..alle..looya…-Ahh….le….looo….yaa

2.  Saathaanin mugathirai kilinthitathe
Saabangal yaavum tholainthitathe – 2
Kartharea deivam entru
Desamae kandathu
Alle..alle..looya…-Ahh….le….looo….yaa

3.  Sevidargal yaavarum ketkintaarea
Kurudargal yaavarum paarkintaarea – 2
Yesuvin naamathil
Arputham nadakuthu – Bharatha

Bharatha desathin – Tamil version

பாரத தேசத்தின் ராஜா நீரே
ஆ.ஆ…அல்லேலூயா
பார் போற்றும் எங்கள் தெய்வம் நீரே
ஆ..ஆ…அல்லேலூயா
இந்திய தேசத்தின் இரட்சகரே
அல்லே…அல்லே…லூயா
இந்தியர் எங்களை காப்பவரே
ஆ..லே…லூயா

ஆ…லே….லூ….யா…- 3
அல்லே…அல்லே….லூயா

1.  பெருமழையின் சத்தம் கேட்டிடுதே
எழுப்புதல் எங்கும் பற்றிடுதே  – 2
இரட்சிப்பு பெருகிட
சபை நிரம்பிடுதே
அல்லே…அல்லே…லூயா…-ஆ….லே….லூ….யா

2.  சாத்தானின் முகத்திரை கிழிந்திடுதே
சாபங்கள் யாவும் தொலைந்திட்டதே  – 2
கர்த்தரே தெய்வம்  என்று
தேசமே கண்டது
அல்லே..அல்லே..லூயா…-ஆ….லே…லூ….யா

3.  செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரே
குருடர்கள் யாவரும் பார்க்கின்றாரே – 2
இயேசுவின் நாமத்தில்
அற்புதம் நடக்குது – பாரத

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT