Kirubai Melaanathe Lyrics

Kirubai Melaanathe – English Version

Kirubai Melaanathe
Um Kirubai Melaanathe
Um Kirubai Melaanathe
Um Kirubai Melaanathe – 2

1. Jeevanai Paarkilum Um Kirubai Melaanathe
En Vazhkaiyai Paarkilum Um Kirubai Melaanathe – 2

2. Pokilum Varathilum Ennai Kaathathu Kirubaiyea
Kaalkal Idaraamal Ennai Kaathathu Um Kirubaiye – 2

3. Belaveena Nerangalil Um Kirubai En Balanaanathe
Sorvuttra Velaikalil Um Kirubai Enai Thaankitrea – 2

4. Kastathin Nerangalil Um Kirubai Enai Kaathathe
Kanneerin Mathiyilum Um Kirubai Enai Thetruthe – 2

Kirubai Melaanathe – Tamil Version

கிருபை மேலானதே
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மேலானதே – 2

1.  ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
என் வாழ்க்கையை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே – 2

2.  போக்கிலும் வரத்திலும் என்னை காத்தது கிருபையே
கால்கள் இடறாமல் என்னை காத்தது உம் கிருபையே – 2

3.  பெலவீன நேரங்களில் உம் கிருபை என் பெலனானதே
சோர்வுற்ற வேளைகளில் உம் கிருபை என்னை தாங்கிற்றே – 2

4.  கஷ்டத்தின் நேரங்களில் உம் கிருபை என்னை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் உம் கிருபை என்னை தேற்றுதே – 2

Keyboard Chords for Kirubai Melaanathe

Other Songs from Neerae Vol 2 Album

Comments are off this post