Blessed Prince – Nambikaikuriyavare Song Lyrics
Nambikaikuriyavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Blessed Prince
Nambikaikuriyavare Christian Song Lyrics in Tamil
நம்பிக்கைக்குரியவரே எந்தன் ஆதாரமே -2
என்னோடு இருப்பவரே கைவிடாமல் காப்பவரே -2
யெகோவா யீரே என் தெய்வமாம்
எல்லாம் பார்த்து கொள்வீரே
யெகோவா ஷம்மா நீர் என் தெய்வமாம்
கூட இருப்பவரே
என் கூட இருப்பவரே
எல்லாம் பார்த்து கொள்வீரே
எல்ஷடாய் தெய்வம் நீர் சர்வ வல்லவர்
எல்லாம் செய்பவரே
யெகோவா ராபா நீர் என் தெய்வமாம்
சுகம் தரும் பிசின் தைலமே
எல்லாம் செய்பவரே
சுகம் தரும் என் தெய்வமே
யெகோவா ஷாலோம் நீர் என் தெய்வமாம்
சமாதான காரணரே
யெகோவா நிசி நீர் என் தெய்வமாம்
ஜெயம் தரும் வெற்றி கொடியே
சமாதான காரணரே
ஜெயம் தரும் என் தெய்வமே
Nambikaikuriyavare Christian Song Lyrics in English
Nambikaikuriyavare enthan aatharame-2
Ennodu iruppavare kaividamal kappavare-2
Yehova yeere en theivamam
Ellam parthu kolveere
Yehova shamma neer en theivamam
Kooda iruppavare
En kooda iruppavare
Ellam parthu Kolveere
El-Shadai theivam neer sarva vallavar
Ellam seipavare
Yehova Rapha neer en theivamam
Sugam tharum pisin thailame
Ellam seipavare
Sugam tharum en theivame
Yehova shalom neer en theivamaam
Samathana karanare
Yehova nisi neer en theivamaam
Jeyam tharum vetri kodiye
Samathana karanare
Jeyam tharum en theivame
Comments are off this post