Blessed Prince – Unga Thayavaal Song Lyrics
Unga Thayavaal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Blessed Prince
Unga Thayavaal Christian Song Lyrics in Tamil
எந்த மலையானாலும் மதிலானாலும்
தாண்டிடுவேன் உங்க தயவால்
எந்த தீயானாலும் தண்ணீரானாலும்
தாண்டிடுவேன் உங்க தயவால் -2
பள்ளமெல்லாம் நிரம்பிடுமே
பாதையெல்லாம் செழித்திடுமே
ஓயாமல் துதித்திடுவேன்
உம்மை ஓயாமல் உயர்த்திடுவேன் -2
1.பாடான பாதையெல்லாம்(எந்த)
உம்மை பாடி பாடி தாண்டிடுவேன்
துயரான பாதையெல்லாம்(அந்த)
உம்மை துதித்து துதித்து தாண்டிடுவேன் -2
2.கரடான பாதையெல்லாம்
உங்க கரத்தாலே கடந்திடுவேன்
கசப்பான பாதையெல்லாம்
உங்க நினைப்பாலே ஓடிடுவேன் -2
கசப்பெல்லாம் இனிப்பாகும்
பாதையெல்லாம் செழிப்பாகும்
ஓயாமல் துதித்திடுவேன்
உம்மை ஓயாமல் உயர்த்திடுவேன் -2
Unga Thayavaal Christian Song Lyrics in English
Entha malaiyaanaalum mathilaanaalum
Thaandiduven unga thayavaal
Entha theeyaanaalum thanneeraanaalum
Thaandiduven unga thayavaal -2
Pallamellam nirampidumae
Paathaiellam selithidumae
Ooyaamaal thuthitiduven
Ummai ooyaamaal uyarthiduven -2
1.Paadaana paathaiellam(entha)
Ummai paadi paadi thaandiduven
Thuyaraana paathaiellam(antha)
Ummai thuthithu thuthithu thaandiduven -2
2.Karadaana paathaiellam
Unga karaththalae kadanthiduven
Kasapaana paathaiellam
Unga ninaippaalae oodiduven -2
Kasappellam inippakkum
Paathaiellam selippaakum
Ooyaamaal thuthitiduven
Ummai ooyaamaal uyarthiduven -2




Comments are off this post