Blessing Jonathan – Enna Paarunga Song Lyrics
Enna Paarunga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Blessing Jonathan
Enna Paarunga Christian Song Lyrics in Tamil
இயேசப்பா இயேசப்பா
உங்க பிள்ளை வந்திருக்கேன்
செல்ல பிள்ளை செல்ல பிள்ளை
நானா வந்திருக்கேன்
என்னை பாருங்க பாருங்க
கொஞ்சம் பாருங்க
என் கூட பேசுங்க பேசுங்க
கூட பேசிடுங்க -2
1.என் கூட வாங்க
என் வீட்டுக்கு வாங்க
என் கூட நடங்க
என் கூடவே நடங்க -2
நீங்க வாங்க வாங்க
உங்க மார்பில் சாயணும்
நீங்க வாங்க வாங்க
நெறைய சொல்லணும் -2
2.அபிஷேகம் பண்ணுங்க
என்னை வழி நடத்துங்க
ஆவியினால் நிரப்புங்க
என்னை பயன்படுத்துங்க -2
என்னை நிரப்புங்க நிரப்புங்க
உங்க ஆவியினாலே
என்னை நடத்துங்க நடத்துங்க
உங்க வார்த்தையினாலே -2
நீங்க பாத்தீங்க பாத்தீங்க
என்னை பாத்தீங்க
நீங்க வந்தீங்க வந்தீங்க
எனக்குள் வந்தீங்க -2
Enna Paarunga Christian Song Lyrics in English
Iyesappa iyesappa
Unga pilla vanthiruken
Chella pilla chella pilla
Nana vanthiruken -2
Enna paarunga paarunga
Konjam paarunga
En kuda pesunga pesunga
Kuda pesidunga -2
1.En kuda vaanga
En veetuku vaanga
En kuda nadanga
En kudave nadanga -2
Neenga vaanga vaanga
Unga marbil sayanum
Neenga vaanga vaanga
Neraiya sollanum -2
2.Abishegam pannunga
Enna vazhi nadathunga
Aviyinaal nirapunga
Enna payanpaduthunga -2
Enna nirapunga nirapunga
Unga aviyinaaley
Ennai nadathunga nadathunga
Unga vaarthayinaley -2
Nenga paatheenga paatheenga
Ennai paatheenga
Nenga vandheenga vandheenga
Ennakul vandheenga -2
Comments are off this post