Blessy – Thalaimurai Thalaimuraiyaai Song Lyrics
Artist
Album
Thalaimurai Thalaimuraiyaai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Blessy
Thalaimurai Thalaimuraiyaai Christian Song Lyrics in Tamil
அழைத்தவரே என்னை
நடத்துவாரே என்றும்
உயிருள்ள காலம் எல்லாம்
உன்னை அழைத்தவரே என்றும்
நடத்துவாரே நம்மை
தலைமுறை தலைமுறையாய்
தலைமுறை தலைமுறையாய் (4)
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
உம் அன்பு ஒன்றே மாறாததே
யார் மறந்தாலும் நான் மறவேன்
என்று வாக்குரைத்தவரே மாறிடாரே
என் நேசரே நேசரே
எந்தன் இயேசுவே (2)
Thalaimurai Thalaimuraiyaai Christian Song Lyrics in English
Azhaithavarea yennai nadathuvaarae
Yendrum uyirulla kaalam yellam
Unnai azhaithavarea yendrum
nadathuvaarae nammai
thalaimurai thalaimuraiyaai
Thalaimmurai thalaimuraiy[4]
Manithargal ennai Pagaithaalum
Umm anbu ondre maaraadathae
Yaar maranthalum naan maravean
yendru vaakuraithavare maaridaare
En nesare nesare
Yenthan Yesuve [2]
Comments are off this post