Bobby Samuel – Ummai Nambuven Song Lyrics
Ummai Nambuven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bobby Samuel
Ummai Nambuven Christian Song Lyrics in Tamil
இந்த ஒரு விசை கண்ணோக்கி பாரும்
எந்தன் அழுகுரல் கேளுமே
என் வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே
இருளில் நான் நடந்தாலும் எத்தீங்கும் அணுகாதே
என் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்க
உம்மை நான் தேடவில்லை
என்னை தேடி வந்தவரே
உம்மை கண்மூடித்தனமாய்
நான் நம்புவேன் நீரே போதுமே
என்ன இருந்தாலும் இல்லாமல் போனாலும்
1.குறைவுகளால் நான் குறை உள்ளவனானேன்
என் அழுகையில் உம்மை மறந்தாலும்
என் அருகில் என்றும் இருப்பவரே
நான் அழைக்கும் முன்னே என்(எந்தன்)
கண்முன் இருப்பவரே
2.ஓரிரு நன்மைகளா எந்தன் வாழவில் செய்தீர்
அதிசயங்களாலே என்னை
அலங்கரித்து நடத்தினீர்
வேண்டிடும் முன் என்(எந்தன்)
விண்ணப்பம் அறிந்தீர்
Ummai Nambuven Christian Song Lyrics in English
Intha oru visai kannoki paarum
Enthan azhukural Kural kelumey
En vaazhkai ellam sezhipaai maarumae
Irulil naan nadanthaalum eththengum anugathey
En karthar en meiparaai iruka
Ummai nan thedavillai
Ennai thedi vanthavarae
Ummai kanmoodi thanamaai naan nambuven
Neerae pothumey
Enna irunthaalum illamal ponaalum
1.Kuraivugalaal naan kurai ullavananen
En azhugaiyil ummai maranthaalum
en arugil endrum irupavarae
Naan azhaikum munae en (enthan)
Kanmun irupavarae
2.Oriru nanmaigala enthan vazhalvil seitheer
Athisayangalalae ennai
Alangarithu nadathineer
Vendidum mun en (enthan)
Vinnapam arintheer
Comments are off this post