Brindha Manimaran – Kiristhu Yesuvukul Song Lyrics
Kiristhu Yesuvukul Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Brindha Manimaran
Kiristhu Yesuvukul Christian Song Lyrics in Tamil
கிறிஸ்து இயேசுவுக்குள் நித்திய மகிமைக்கு
அழைத்த தேவன் அவர் உண்மையுள்ளவர்(2)
அவர் சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி பெலப்படுத்தி நிறுத்துவார்
அவர் உன்னை விட்டு விலக மாட்டார்
உன்னை கைவிட மாட்டார் (2)
அந்தகாரத்திலிருந்து உன்னை
ஆச்சரிய ஒளிக்கு கொண்டு வந்தாா்
அவர் நல்ல மேய்ப்பர் நீ அவரின் ஜனம்(2)
பரிசுத்த ஜாதி அலங்கார கிரீடம்
உன் வாழ்க்கை அவர் கையில் என்றென்றுமே(2)
கிறிஸ்துவின் மகிமையில் பெற்றாய் ராஜரீக அபிஷேகமே
அவர் அன்பின் தெய்வம் நீ அவரின் ஜனம்(2)
மணவாட்டி நீயே அவர் சிநேகம் நீயே
அவர் கண்கள் எப்போதும் உனை நோக்கியே(2)
Kiristhu Yesuvukul Christian Song Lyrics in English
Kiristhu Yesuvukul Nithiya Mahimaiku,
Azaitha Thevan Avar Unmaiyullavar-2
Unnai Seerpaduthi Sthirapaduthi Belapaduthi Niruthuvaar
Unnai vittu vilaga Maataar,
Unnai Kaivida Maataar-2
Anthakarathil irunthu unnai
Acharya oliku kondu vanthaar
Avar nalla meipar nee avarin Janam-2
Parisutha Jaathi, Alangaara Kreedam
Un Vazhkai endrendrum Avar Kayil endrendrume-2
Kristhuvin Mahimaiyil Petraai Rajareega Abishegame
Avar Anbin Theivam, Nee Avarin Janam-2
Manavaati Neeye, Avar Snegam Neeye!!
Avar Kangal eppothum unnai nokiye-2
Comments are off this post