Bro.Caleb – En Belananavare Song Lyrics

En Belananavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Bro.Caleb

En Belananavare Christian Song Lyrics in Tamil

என் பெலனான கன்மலையே
என் கோட்டையுமானவரே – 2
நீரே என் அடைக்கலம் கோட்டை
என் தஞ்சமே நான் நம்பும் தெய்வமே நீர் – 2

1.நீர் என் வெளிச்சம் இரட்சிப்பு ஜீவனும் நீரே
அஞ்சிடேனே என்றுமே தேவன் என் துனையே – 2
பகைவர்கள் எழுந்தாலும் பாளயம் இறங்கினாலும்
தேவன் என் நம்பிக்கையே – 2

2.வனாந்திரத்தில் வழியும் இன்றி திகைத்து நின்றாலும்
பார்வோன் படையும் இரதங்களும் சூழ்ந்து கொண்டாலும் – 2
கடலை பிளந்திடுவீர் வழியை திறந்திடுவீர்
எனக்காக யுத்தம் செய்வீர் – 2

3.நேற்றும் இன்றும் என்றும் மாறா என் தேவனே
என்றென்றும் என்னை நடத்திடுவார் – 2
சொன்னதை செய்திடுவார் கைவிடவே மாட்டார்
என்றும் உண்மையுள்ளவர் – 2

En Belananavare Christian Song Lyrics in English

En pelanaana kanmalaiye
En kottaiyumanavare-2
Neere en adaikkalam kottai
En thanjame naan nampum theivame neer-2

1.Neer en velicham iratchippu jeevanum neere
Anjidene endrume thevan en thunaiye-2
Pagaivargal ezhunthalum palaiyam iranginalum
Thevan en nampikkaiye-2

2.Vananthirathil vazhiyum indri thigaithu nindralum
Parvon padaiyum irathangalum soozhnthu kondalum-2
Kadalai pilanthiduveer vazhiyai thiranthiduveer
Enakkaga yuththam seiveer-2

3.Netrum indrum endrum mara en thevane
Endrentrum ennai nadathiduvaar-2
Sonnathai seithiduvaar kai vidave mattar
Endrum unmaiyullavar-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post