Bro.J.T.Prince – Nalla Thagappan Song Lyrics
Nalla Thagappan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.J.T.Prince
Nalla Thagappan Christian Song Lyrics in Tamil
என்னை என்றும் விசாரிக்கும் நல்ல தகப்பன் நீர்
எனக்காய் பரிந்து பேசும் உண்மையுள்ளவர் நீர் (-2)
அழும் போது அணைக்கிறீர்
அழகாக சுமக்கிறீர்
தாய் என்னை மறந்தாலும் தாலாட்டினீர்
1.நீ என் உறவென்று வாயில் சொன்னனர்
உதவிகள் வேண்டும் போது ஊமையாகினர் (-2)
நீ என் பிள்ளை என்று உயர்த்தி வைத்தீரே
உதறின கரங்களுக்கும் உதவ வைத்தீரே (-2)
2.இதுதான் வழியென்று யாரும் சொல்லல
நானே வழியென்று தூக்கி சுமந்தீரே (-2)
பார்த்து போ என்று சொல்ல பலருண்டு
பாதையில் கூட வர நீரேயுண்டு (-2)
3.முடிந்த என் வாழ்வை தொடங்கி வைத்தீரே
முடி கூட கருகாமல் காத்துகொண்டீரே (-2)
மண்ணில் விழுந்ததெல்லாம் மக்கி போகுமே
விதையாய் விழ வைத்து எழும்ப செய்தீரே (-2)
Nalla Thagappan Christian Song Lyrics in English
Ennai endrum visarikkum nalla thagappan neer
Enakkaai parinthu pesum unmaiyullavar neer-2
Azhum pothu anaikkireer
Azhakaaga sumakkireer
Thaai ennai maranthalum Thaalaattineer
1.Nee en uravendru vaayil sonnanar
Uthavigal vendum pothu oomaiyaginar-2
Nee en pillai endru uyarththi vaiththeere
UItharina karangalukkum uthava vaiththeere-2
2.Ithu thaan vazhiyendru yaarum sollala
Naane vazhiyendru thookki sumantheere-2
Paarththu po endru solla palarundu
Pathaiyil kooda vara neereyundu-2
3.Mudintha En vazhvai thodangi vaiththeere
Mudi kooda karugaamal kaththu kondeere-2
Mannil vizhnthathellam makki pogume
Vithaiyaai vizha vaiththu ezhumpa seitheere -2
Comments are off this post