Bro.Samson – Nambathakavar Song Lyrics

Nambathakavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Bro.Samson

Nambathakavar Christian Song Lyrics in Tamil

ஏற்ற காலத்தில் சொன்னதை செய்பவர்
வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவர்
சொன்னதை சொன்னபடி செய்பவர்
சூழ்நிலைகள் மாறினும் மாறாதவர்

எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்
ஒரு போதும் என்னை கைவிடாதவர் -2

மலைபோன்ற தேவைகள் , எனக்கு முன் நின்றாலும்
அப்பா என் கூடிருக்க , கொஞ்சமும் பயமில்லை – 2
காற்றும் கானல , மழையும் பார்க்கல
அப்பா உங்க வீட்டிலே குறைவே இல்ல -2

நம்பத்தக்கவர் இயேசு நம்பத்தக்கவர் -2
எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்
ஒரு போதும் என்னை கைவிடாதவர் -2

நானே நம்பும் மனிதர்கள் , என்னை தூக்கி எரிந்தாலும்
என்னை தூக்கி அணைத்திடும் , என் நேசர் எனக்குண்டு -2
அழகுபடுத்துவர் என்னை அலங்கரித்திடுவார்
மகிமை படுத்துவார் , தலை நிமிரச்செய்வார் -2

நம்பத்தக்கவர் இயேசு நம்பத்தக்கவர் -2
எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்
ஒரு போதும் என்னை கைவிடாதவர் -2

Nambathakavar Christian Song Lyrics in English

Eatra kalathil sonnathai seipavar
Vakkuthaththathil unmai ullavar
Sonnathai sonna padi seipavar
Soozhnilaigal marinum marathavar

Entha nilaiyilum nampathakkavar
Oru pothum ennai kaividathavar-2

Malai pondra thevaigal enakku mun nindralum
Appa en koodirukka konchamum payamillai-2
Katrum kaanala mazhaiyum parkkala
Appa unga veettile kuraive illa – 2

Nampathakkavar yesu nampathakkavar-2
Entha nilaiyilum nampathakkavar
Oru pothum ennai kaividathavar-2

Nane nampum manithargal ennai thookki erinthalum
Ennai thookki anaithidum en nesar enakkundu- 2
Azhagupaduthupavar ennai alangarithiduvar
Magimai paduthuvar thalai nmira seivaar-2

Nampathakkavar yesu nampathakkavar-2
Entha nilaiyilum nampathakkavar
Oru pothum ennai kaividathavar-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post