Bro.Stephen – Um Samugam Melanathu Song Lyrics

Um Samugam Melanathu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.Stephen

Um Samugam Melanathu Christian Song Lyrics in Tamil

என் உதடுகள் உம்மைத் துதிக்கும்
என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
உம் சமூகம் மேலானது
என் உயிரிலும் மேலானது

என் தகப்பனும் நீர் தானையா
என் தாயும் நீர்தானையா
உம் மடியில் தலை சாய்ந்து
என்றும் மகிழ்ந்திடுவேன்
உம் மார்பில் தலைசாய்த்து
என்றும் மகிழ்ந்திருப்பேன்

என் வாழ்வும் நீர்தானையா
என் துணையும் நீர்தானையா
உம் கரத்தில் நான் இருந்து
என்றும் நடந்திடுவேன்
உம் அருகில் நான் இருந்து
என்றும் வாழ்ந்திடுவேன்

என் அன்பும் நீர்தானையா
என் பாசமும் நீர்தானையா
உம் அன்பில் நிலைத்திருந்து
என்றும் கனிகொடுப்பேன்
உம் அன்பில் நிலைத்திருந்து
என்றும் கனிதருவேன்

Um Samugam Melanathu Christian Song Lyrics in English

En uthadugal ummai thuthikkum
En jeevanulla naatgal ellam
Um samugam melaanathu
En uyirilum melaanathu

En thagappanum neer thanaiya
En thaayum neerthanaiya
Um madiyil thalai saaynthu
Endrum magizhnthiduven
Um maarpil thalai saaiththu
Endrum magizhnthiruppen

En vazhvum neerthaanaiya
En thunaiyum neerthaanaiya
Um karaththil naan irunthu
Endrum nadanthiduvean
Um arugil naan irunthu
Endrum vaazhnthiduven

En anpum neerthaanaiya
En paasamum neerthaanaiya
Um anpil nilaiththirunthu
Endrum kani koduppen
Um anpil nilaiththirunthu
Endrum kani tharuven

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post