C.Sathiesh – Eppatha Song Lyrics
Eppatha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.C.Sathiesh
Eppatha Christian Song Lyrics in Tamil
எப்பத்தா எப்பத்தா என்று சொல்லியே
என் தெய்வத்தை ஆராதிப்பேன்
யெகோவா யெஷூவா
என் தெய்வத்தை என்றென்றும் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
என் தெய்வத்தை என்றும் ஆராதிப்பேன்
யேகோவாயீரே ஆராதிப்பேனே
என் குறை தீர்த்தவரே
யேகோவா நிசியே ஆராதிப்பேனே
ஜெயத்தை தந்தவரே
யேகோவா ரூவா ஆராதிப்பேனே
மேய்த்து காத்தவரே
யேகோவா ராபா ஆராதிப்பேனே
சுகத்தை தந்தவரே
யேகோவா ஷம்மா ஆராதிப்பேனே
எனக்கு துணை செய்தீரே
யேகோவா ஷாலோம் ஆராதிப்பேனே
சமாதானம் தந்தவரே
Eppatha Christian Song Lyrics in English
Eppatha Eppaththa endu solliye
En theivaththai arathippen
Yehovah yeshuva
En theivaththai endrendrum arathippen
Arathippen naan arathippen
En theivaththai endrum arathippen
Yehovah Yireh arathippene
En kurai theerththavare
Yehovah nisiye arathippene
Jeyaththai thanthavare
Yehovah roova arathippene
Meiththu kathavare
Yehovah Rafah arathippene
Sugaththai thanthavare
Yehovah Shamma arathippene
Enakku thunai seitheere
Yehovah shalom arathippene
Samathanam thanthavare
Comments are off this post