Caleb Keerthishwaran – Ennai Belapaduthum Song Lyrics

Ennai Belapaduthum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Caleb Keerthishwaran

Ennai Belapaduthum Christian Song Lyrics in Tamil

என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து இயேசுவாலே
எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு -2

நம்பிக்கை நாயகரே -2
உம்மை நம்பும் என்னை உயர்த்துவீரே -2

1.பஞ்சத்தில் விதைத்தாலும்
நூறுமடங்கு பலனடைவேன் -2
தேசங்கள் வறட்சியில் வாடினாலும்
என் ஊற்று ஒருநாளும் வற்றிப்போகாது -2

2.குழியிலே போட்டாலும்
என்னை சிறையிலே அடைத்தாலும் -2
என்னோடே கூடவே கர்த்தர் இருப்பார்
தீமையும் நன்மையாய் முடிய செய்வார் -2

3.சிறு கூழாங்கல்லே போதும்
கோலியாத்தே உன்னை வீழ்த்திடுவேன் -2
போராயுதம் எனக்கு தேவையில்லை
இயேசுவின் நாமத்தினால் உன்னை வெல்வேன் -2

Ennai Belapaduthum Christian Song Lyrics in English

Ennai belapaduthum Kristhu Yesuvalae
Yellavatrayum seyya belanundu -2

Nambikkai naayagarae -2
Ummai nambum ennai uyarthuveerae -2

1.Panjathil vithaithaalum
Nooru madangu palanadaiven -2
Desangal varatchiyil vaadinalum
En oottru oru naalum vattri pogaathu -2

2.Kuzhiyilae pottaalum
Siraiyilae adaithaalum -2
Ennodu koodavae Karthar iruppar
Theemaiyum nanmayaai mudiya seivaar -2

3.Siru koozhangallae pothum
Goliyathae unnai veezhthiduven -2
Poraayutham enakku thevayillai
Yesuvin naamathinaal unnai velvaen -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post