Catherine Christinal – Irandathanaiyaana Palan Song Lyrics
Irandathanaiyaana Palan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song 2025 Sung By.Catherine Christinal
Irandathanaiyaana Palan Christian Song Lyrics in Tamil
வெட்கத்திற்கு பதிலாய் பலன் தருவார்
புலம்பலை களிப்பாக மாற்றிடுவார் (2)
சிறையிருப்பை எல்லாம் உடைத்திடுவார்
நித்தியமாய் உன்னை மகிழ செய்வார் (2)
நன்றி நன்றி நன்றி உமக்கே
இரட்டிப்பான பலன் தருபவரே
நன்றி நன்றி நன்றி உமக்கே
வெட்கத்தை எல்லாம் மாற்றுவீரே
1.சிறுமை பட்ட உன்னை பெருக செய்வார்
நொறுங்கொண்ட உன்னை அவர் காயம் கட்டுவார்(2)
சிறைப்பட்ட உன்னை விடுவிப்பாரே
கட்டுண்ட உன்னை கட்டவிழ்ப்பாரே(2)
2.துயரப்பட்ட உன்னை சேர்த்துக் கொள்வார்
ஒடுக்கினோர் முன்னே அவர் எழும்ப செய்வார் (2)
துதியின் ஆவியால் அலங்கரிப்பார்
மகிமையால் உன்னை நிரப்பிடுவார்(2)
3.இருளான பாதையை மாற்றிடுவார்
நீதியின் வெளிச்சத்தில் நடத்திடுவார்(2)
சீர்படுத்தி கனப்படுத்தி உயர்த்திடுவார்
அளவில்லா கிருபையால் நிரப்பிடுவார் (2)
Irandathanaiyaana Palan Christian Song Lyrics in English
Vetgaththirku pathilaai palan tharuvaar
Pulampalai kalippaga matriduvaar-2
Siraiyiruppai ellam udaiththiduvaar
Niththiyamai unnai magizha seivaar-2
Nandri nandri nandri umakke
Irattippana palan tharupavare
Nandri nandri nandri umakke
Vetgathai ellam mattruveere
1.Sirumai patta unnai peruga seivaar-2
Norungunda unnai avar kaayam katuvaar-2
Siraippatta unnai viduvippaare
Kattunda unnai kattavizhppaare-2
2.Thuyarapatta unnai serthu kolvaar
Odukkinor munne avar ezhumpa seivaar-2
Thuthiyin aaviyaal alangarippar
Magimaiyal unnai nirappiduvaar-2
3.Irulana pathaiyai matriduvaar
Neethiyin velichaththil nadaththiduvar-2
Seerpaduthi kanappaduththi uyarththiduvar
Alavilla kirupaiyal nirappiduvaar-2
Comments are off this post