Charles – Thooya kangalai Song Lyrics

Thooya kangalai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Charles

Thooya kangalai Christian Song Lyrics in Tamil

தூய கண்களை எனக்குத் தாரும் ஐயா
உம்மை பார்க்கவே
உம்மை பார்த்து துதிக்கவே
சுத்த இருதயத்தை எனக்கு தாரும் ஐயா
உம்மை நேசிக்க
உம் அன்பை ருசி பார்க்க

உம் ஆவியால் என்னை அபிஷேகம் செய்யும்
உம் திட்டம் நடைபெற
உம் சித்தம் நிறைவேற
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்யும்
உமக்காய் எழும்பிட
உமக்காய் (பிரகாசிக்க)/ (ஒளிவீச)

எந்தன் உதடுகளை தூய்மை படுத்தும் ஐயா
உம் அன்பை போற்றவே
உம் புகழை பாடவே
எந்தன் செவிகளை நீர் திரவும் ஐயா
உம் சத்தம் கேட்கவே
உம் சித்தம் செய்யவே

Thooya kangalai Christian Song Lyrics in English

Thooya kangalai enakku tharum iya
Ummai parkkave
Ummai parthu thuthikkave
Suththa iruthayathai enakku tharum iya
Ummai nesikka
Um anpai rusi parkka

Um aaviyal ennai apishegam seyum
Um thittam nadai pera
Um sitham niraivera
En pathiram nirampi vazhiya seyyum
Umakkai ezhumpida
Umakkai (Piragasikka)/(Oliveesa)

Enthan uthadugalai thooymai paduthum iya
Um anpai potrave
Um pugazha padave
Enthan sevigalai neer thiravum iya
Um satham ketkave
Um sitham seyyave

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post