Chris Lauren – Kaiyalavu Megam Kanatha Mazhai Song Lyrics
Kaiyalavu Megam Kanatha Mazhai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Chris Lauren
Kaiyalavu Megam Kanatha Mazhai Christian Song Lyrics in Tamil
கையளவு மேகம் மட்டும் இருந்தாலும் கவலை இல்லை
அது திணையளவாய் மாறிடினும் திகையாதே மனமே
கலங்காதே
அன்று கையளவு மோகத்தால் கனத்த மழை பெய்தது போல்
திணையளவு மோகத்தால் பூமி எங்கும் நிறைந்து விடும்
கலங்காதே
அற்புதர் அற்புதர் நம் ஆண்டவர்
இயேசு அற்புதரே
ஒன்றும் இல்லாமையிலிருந்து ஒன்றையும்
அந்த ஒன்றிலிருந்து லட்சத்தையும்
உருவாக்கும் இயேசு அற்புதரே – 2
அன்று எலியாவுக்கு தென்பட்டதோ
வெறும் கையளவு மேகம் தானே
ஆனால் பெரு மழை உண்டாகி
ஆகாபின் ரதம் நனைந்து போகுமே – 2 – அற்புதர்
கர்த்தர் ராஜாவின் இதயத்தை
ஒரு வாய்க்கால் போல் திருப்பிடுவார்
அவர் வெண்கல கதவுகள் முறித்திடுவார்
உன் வாஞ்சைகள் நிறைவேற்றுவார் – 2 – அற்புதர்
என்றும் கலங்காதே நெஞ்சமே
கண்ணீர் விட்டு திகையாதே
நீ கர்த்தரையே நம்பு
வாசல்களை திறப்பார்
தாழ்ப்பாள்கள் உடைக்கப்படும் – 2 – அற்புதர்
Kaiyalavu Megam Kanatha Mazhai Christian Song Lyrics in English
Kaiyalavu Megam mattum irunthalum kavalai illai
Athu thinaiyalavai maridinum thigaiyaathe maname
Kalangathe
Andru kaiyalavu megaththaal kanaththa mazhai peythathu pol
Thinaiyalavu megaththaal boomi engum nirainthu vidum
kalangathe
Arputhar Arputhar Nam aandavar
Yesu arputhare
Ondrum illaimaiyilirunthu ondraiyum
Antha ondrilirunthu latchaththaiyum
Uruvakkum yesu arputhare – 2
Andru eliyavukku thenpattatho
Verum kaiyalavu megam thane
Anal peru mazhai undaaki
Aagapin ratham nanainthu pogume – 2 – Arputhar
Karththar rajavin ithayththai
Oru vaykkaal pol thiruppiduvaar
Avar vengala kathavugal muriththiduvaar
Un vanjaigal niraivetruvaar – 2 – Arputhar
Endrum kalangathe nenjame
Kanneer vittu thigaiyaathe
Nee karththaraiye nampu
Vasalgalai thirappar
Thaazhppaalgal udaikkappadum – 2 – Arputhar
Comments are off this post