Christhaesu Uyirthezhunthar Lyrics
Artist
Album
Christhaesu Uyirthezhunthar Tamil Christian Song Lyrics From the Album Easter Song.
Christhaesu Uyirthezhunthar Christian Song in Tamil
1. கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
கல்லறை விட்டெழுந்தார்
மகிமையோடு வல்லமையாய்
வெற்றி சிறந்தெழுநதார்
அல்லேலூயா அல்லேலூயா – 2
2. மரணத்தின் கூர் ஒடித்து
பாதாளத்தை வென்று
சத்துரு சேனை நடுநடுங்க
இரட்சகர் உயிர்த்தெழுந்தார் – ஆ… ஆ… ஆ…
3. சபையாம் நம் சரீரம்
மகிழ்ந்து களிகூற – மன்னாதி
மன்னன் இயேசு கிறிஸ்து
மகிமையாய் எழுந்தார் – ஆ… ஆ… ஆ…
4. உன்னத ஆவியோடும்
உற்சாக மனதுடனும்
உயிர்த்தெழுந்த உன்னதரை
உயர்த்தி பாடிடுவோம் – ஆ… ஆ… ஆ…
Comments are off this post