Uyirodu Ezhunthavar Lyrics
Uyirodu Ezhunthavar Nam Devanae Paadhalam Jeidhavar Nam Yesuvae Tamil Christian Song Lyrics From the Album Easter Song.
Uyirodu Ezhunthavar Christian Song in Tamil
உயிரோடு எழுந்தவர் நம் தேவனே
பாதாளம் ஜெயித்தவர் நம் இயேசுவே – 2
ஜெயித்தவர் மரணம் ஜெயித்தவர்
உயிர்த்தார் உயிரோடெழுந்தார் – 2
1. கல்லறை திறந்திட காவலர் நடுங்கிட
சாத்தானை ஜெயித்தவர் உயிருடன் எழுந்தாரே
2. வல்லமை உடையவர் சாபத்தை முறித்திட
நோய்களை தீர்த்திட வீரமாய் எழுந்தாரே
3. புதுபெலன் அடைந்திட சாட்சியாய் மாறிட
அபிஷேகம் செய்பவர் மகிமையாய் எழுந்தாரே
Uyirodu Ezhunthavar Christian Song in English
Uyirodu Ezhundhavar Nam Devanae
Paadhalam Jeidhavar Nam Yesuvae (2)
Jeidhaar Maranam Jeidhaar
Uyirdhaar Uyirodezhundhaar (2)
1. Kallarai Thirandhida
Kaavalar Nadungida
Saathanai Jeidhavar
Uyirudan Ezhundhaarae (2)
2. Vallamai Udaiyavae
Saabathai Murithida
Noygalai Theerthida
Veeramaai Ezhundhaarae (2)
3. Puthubelan Adainthida
Saatchiyaai Maarida
Abishegam Seibavar
Mahimaiyaai Ezhundhaarae (2)
Comments are off this post