Christmas Naalil Christian Song Lyrics

Christmas Naalil Ondru Koodi Yesuvai Pugazhvom Tamil Christian Song Lyrics From The Album Thudhiyin Thendarae Sung By. Melvin Manesh.

Christmas Naalil Christian Song Lyrics in Tamil

கிறிஸ்மஸ் நாளில் ஒன்று கூடி
இயேசுவை புகழ்வோம்
தேவதூதர் வானில் தோன்ற
சேர்ந்து பாடுவோம் (2)

அவர் நாமம் அதிசயமே
அவர் நாமம் ஆலோசனை கர்த்தரே
அவர் நாமம் வல்லமை தேவனே
அவர் நாமம் சமாதான பிரபுவே (2)

அல்லேலூயா இயேசுவை உயர்த்துவோம்
அல்லேலூயா கைத்தட்டி பாடுவோம்
அல்லேலூயா நடனம் ஆடுவோம்
அல்லேலூயா ஆராதனை செய்வோம் (2)

1. வானம் பூமி படைத்த தேவன்
மகிமை துறந்தாரே
வாழ்த்து கானங்கள் வானில் முழங்க
வல்லவர் பிறந்தாரே (2)
வாழ்த்துவோம் வணங்குவோம்
மேசியா இயேசுவை (2)

2. பாவம் நீக்கும் பரிசுத்தர் இயேசு
பாலனாய் பிறந்தாரே
மனந்திரும்பும் மனிதனுக்காகப்
பரலோகம் திறந்தாரே (2)
வாழ்த்துவோம் வணங்குவோம்
இரட்சகர் இயேசுவை (2)

3. சாபமான மனிதனை மீட்க
மீட்பராய் பிறந்தாரே
சாவை வென்று சாத்தானை ஜெயிக்க
சாந்தமாய் பிறந்தாரே (2)
வாழ்த்துவோம் வணங்குவோம்
நீதிமான் இயேசுவை (2)

Christmas Naalil Christian Song Lyrics in English

Christmas Naalil Ondru Koodi
Yesuvai Pugazhvom
Devadhoothar Vaanil Thondra
Serndhu Paaduvom (2)

Avar Naamam Athisayamae
Avar Naamam Aalosanai Kartharae
Avar Naamam Valllamai Devanae
Avar Naamam Samadhana Pirabuvae (2)

Alleluya Yesuvai Uyardhuvom
Alleluya Yesuvai Paaduvom
Alleluya Nadanam Aaduvom
Alleluya Aradhanai Seivom (2)

1. Vaanam Boomi Padaitha Devanae
Magimai Thurandhaarae
Vaazhdhu Gaanangal Vaanil Muzhanga
Vallavar Pirandhaarae (2)
Vaazhdhuvom Vananguvom
Mesiya Yesuvai (2)

2. Paavam Neekum Parisudhar Yesu
Palanai Pirandharae
Mananthirumbum Manidhaukkaga
Paralogam Thirandhaarae (2)
Vaazhthuvom Vananguvom
Ratchagar Yesuvai (2)

3. Saabamaana Manidhanai Meetka
Meetparaai Pirandhaarae
Saavai Vendru Saathanai Jeyikka
Saandhamai Pirandhaarae (2)
Vaazhdhuvom Vananguvom
Neethimaan Yesuvai (2)

Other Songs from Thudhiyin Thendarae Album

Comments are off this post