Kiristhuvin Por Veerarae Christian Song Lyrics

Kiristhuvin Por Veerarae Tamil Christian Song Lyrics From The Album Thudhiyin Thendarae Sung By. Melvin Manesh.

Kiristhuvin Por Veerarae Christian Song Lyrics in Tamil

கிறிஸ்துவின் போர் வீரரே
யுத்தத்தில் ஜெய வீரரே (2)
சேனையின் அதிபர் எழுந்துவிட்டார் (2)
சுதந்தரிப்போம் இந்த தேசத்தை
இந்தியா இயேசுவின் சொந்தமாய் மாறுமே (2)

1. எரிகோவை கண்டு அஞ்சிடோம்
எதிரியின் பெலத்தால் கலங்கிடோம் (2)
துதியின் ஆயுதம் பிடித்துள்ளோம் (2)
தூாயனால் கோட்டைகள் தகர்த்திடுவோம் (2)

2. சத்துருவின் தந்திரம் சிதறிடும்
சத்திய கட்சையை கட்டுவோம் (2)
அக்கினி யாஸ்திரம் அவித்திடும் (2)
விசுவாச கேடயம் பிடித்திடுவோம் (2)

3. இந்தியா இயேசுவை ஏற்கவே
இரத்த சாட்சியாய் எழும்பிடுவோம் (2)
இறுதிவரை அவர் சேவையில் (2)
தியாகமாய் அவருக்கே உழைத்திடுவோம் (2)

Kiristhuvin Por Veerarae Christian Song Lyrics in English

Kiristhuvin Por Veerarae
Yuthathin Jaya Veerarae (2)
Senaiyin Athiban Ezhunthuvittaar (2)
Suthandharippom Intha Thesathai
India Yesuvin Sonthamaai Maarumae (2)

1. Erigovai Kandu Anjidom
Edhiriyin Beladhaal Kalangidom (2)
Thuthiyin Aayudham Pidithullom (2)
Thuthiyinaal Kotaigal Thagarthiduvom (2)

2. Sathuruvin Thanthiram Sitharidum
Sathiya Katchaiyai Kattuvom (2)
Akkiniyaasthiram Avithidum (2)
Visuvaasa Kedayam Pidithiduvom (2)

3. India Yesuvai Aeirkavae
Ratha Saatchiyaai Ezhumbuvom (2)
Irudhi Varai Avar Sevaiyil (2)
Thyaagamaai Avarukkae Uzhaithiduvom (2)

Other Songs from Thudhiyin Thendarae Album

Comments are off this post