Christmas Vandhachi Jolly Christmas Song Lyrics
Christmas Vandhachi Jolly Jolly Jolly Paalagan Pirandhachi Happy Happy Happy Happy Christmas Tamil Christmas Song Lyrics Sung By. Divya Samuel.
Christmas Vandhachi Jolly Christian Song Lyrics in Tamil
கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி
பாலகன் பிறந்தாச்சு ஹாப்பி ஹாப்பி ஹாப்பி
ஹாப்பி கிறிஸ்துமஸ் நாம் பாடுவோம்
மேரி கிறிஸ்துமஸ் நாம் சொல்லுவோம்
1. பெத்லேகேமின் ஊரிலே சத்திரத்தின் தொழுவத்தில்
இயேசு ராஜன் பிறந்தார் உன்னை என்னை மீட்டிடவே
2. மேய்ப்பர்களும் ஞானிகளும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும்
இயேசு ராஜனை தொழுதார்கள் உலக ரட்சகர் இவரென்று
3. அவர் பிறந்த நற் செய்தி உலகெங்கும் பரவிடவே
இயேசுவை நாம் அறிவிப்போம் சாட்சியாக வாழ்ந்திடுவோம்
Christmas Vandhachi Jolly Christian Song Lyrics in English
Christmas Vandhachi Jolly Jolly Jolly
Paalagan Pirandhachi Happy Happy Happy
Happy Christmas Naam Paaduvom
Merry Christmas Naam Solluvom
1. Bethlehemin Oorile Chatthirathin Thozhuvathile
Yesu Rajan Pirandhare Unnai Ennai Meetidave
2. Meipargalum Nyanigalum Uyarndhavarum Thazhndhavarum
Yesu Rajanai Thozhudhargal Ulaga Ratchagar Ivarendru
3. Avar Pirandha Nar Cheidhi Ulagengum Paravidave
Yesuvi Naam Arivippom Satchiyaga Vazhndhiduvom
Comments are off this post