Daniel Mani – Ennai Vazhinadathum Song Lyrics

Ennai Vazhinadathum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Daniel Mani

Ennai Vazhinadathum Christian Song Lyrics in Tamil

கர்த்தாவே உம்மிடத்தில்
என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்
தேவனே உம்மை நம்புகிறேன்
நான் வெட்கப்படாத படி
உம்மை நோக்கி பார்க்கிறேன்
உம்மை நோக்கி பார்க்கிறேன்
உம்மை நோக்கி பார்க்கிறேன்
உண்மையுள்ளவர் என்று உம்மை நோக்கி பார்க்கிறேன்

உம்முடைய வழிகளையும் உம்முடைய பாதைகளையும்
நீர் எனக்கு காண்பியும் தினம் எனக்கு காண்பியும் (2)
சத்தியத்திலே நான் நடந்திட
சாட்சியுள்ள வாழ்க்கையை நான் வாழ்ந்திட (2)
இரட்சிப்பின் தேவனே என்னை வழி நடத்திடும் (2)

ஆராதனை ஆராதனை
என் இயேசுவுக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
என் தகப்பனுக்கே ஆராதனை

என்னுடைய பாவங்களையும் என்னுடைய மீறுதலையும்
நீர் மன்னித்தருளும் நீர் நினையாதிரும் (2)
உம்முடைய தயவினால் என்னை நடத்திடுங்க
உம்முடைய கிருபையால் என்னை நினைத்திடுங்க (2)
உத்தம தேவனே என்னை வழி நடத்திடும் (2)

Ennai Vazhinadathum Christian Song Lyrics in English

Karththave ummidaththil
En aaththumavai uyarththukiren
Thevane ummai nampukiren
Naan vetkapapdatha padi
Ummai nokki parkkiren
Ummai nokki parkkiren
Ummai nokki parkkiren
Unmaiyullavar endru ummai nokki parkkiren

Ummudaiya vazhigalaiyum ummudaiya pathaigalaiyum
Neer enakku kanpiyum thinam enakku kanpiyum-2
Saththiyaththile naan nadanthida
Satchiyulla vazhkkaiyai naan vazhnthida-2
Iratchippin thevane ennai vazhi nadaththidum-2

Aarathanai aarathanai
En iyesuvukke aarathanai
Aarathanai aarathanai
En thagappanukke aarathanai

Ennudaiya pavangalaiyum ennudaiya meeruthalaiyum
Neer mannitharulum neer ninaiyathrum-2
Ummudaiya thayavinaal ennai nadaththidunga
Ummudaiya kirubaiyal ennai ninaiththidunga-2
Uththama thevane ennai vazhi nadaththidum-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post