David Jeffrey – Kondaaduvaen Song Lyrics
Kondaaduvaen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. David Jeffrey, Derrick Paul
Kondaaduvaen Christian Song Lyrics in Tamil
கொண்டாடுவேன் என்றும் பாடுவேன்
என்றும் பாடுவேன் கொண்டாடுவேன்
கொண்டாடுவேன் என்றும் பாடுவன்
சந்தோஷமா நான் என்றும் இருப்பேன்
ஆசீர்வாதத்தின் பாதையானாலும்
மரண இருளில் நான் நடந்தாலும் -2
எத்தன இன்பம் வந்தாலும்
எத்தன துன்பம் வந்தாலும்
நான் பாடுவேன் உம்ம பாடுவேன்
நான் ஆடுவேன் கொண்டாடுவேன் -2
1.அடிமைய போலதான்
எப்போதும் என்ன பாத்தாங்க
எந்த தப்பும் பண்ணல, வெளிய துரத்திபுட்டாங்க
அடிமைய போலதான் எப்போதும் என்ன பாத்தாங்க
ஒரு தப்பும் பண்ணல குழியில போட்டு அடச்சாங்க -2
இது எல்லாமே.. இது கொஞ்ச
காலம்னு தெருஞ்சு கொண்டேன் வெக்கப்பட்டாலே
உயர்வு confirm னு புருஞ்சுகொண்டேன்
2.காரணம் இல்லாம தனியா ஒதுக்கி
வெச்சாங்க வெறும் சின்ன பையனு
ஏளனம் பண்ணி சிருச்சாங்க காரணம்
இல்லாம தனியா ஒதுக்கி வெச்சாங்க கூட்டம்
கூட்டாம உக்காந்து கேளி செஞ்சாங்க-2
இது எல்லாமே… வெறும் கொஞ்சகாலம்னு
தெருஞ்சுகொண்டேன் வெக்கப்பட்டாலே
உயர்வு confirm னு புரிஞ்சுகொண்டேன்
Kondaaduvaen Christian Song Lyrics in English
Kondaaduvaen endrum paduven
Endrum paduven kondaaduvaen
Kondaaduvaen endrum paduven
Santhoshama naan endrum iruppen
Aaseervathathin pathaiyanalum
Marana irulil naan nadanthalum-2
Eththana inpam vanthalum
Eththana thunpam vanthalum
Naan paduven umma paduven
Naan aaduven kondaaduvaen-2
1.Adimaiya polaththaan
Eppothum enna paththaanga
Entha thappum pannala, veliya thuraththu puttaanga
Adimaiya polaththaan eppothum enna paththaanga
Oru thappum pannala kuzhiyila pottu adachchaanga-2
Ithu ellame… ithu koncha
Kalamnu therinchu konden vekkappattaale
Uyarvu confirmnu purinchu konden
2.Karanam illama thaniya othukki
Vechchaanga verum sinna paiyanu
Elanam panni sirichchaanga karanam
Illama thaniya othukki vechchaanga koottam
Koottama ukkaanthu keli senjanga-2
Ithu ellame… Verum konchalamnu
Therinchu konden vekkappattaale
Uyarvu confirmnu purinchu konden
Comments are off this post