David Selvam – Epo Varuveer Song Lyrics
Epo Varuveer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. David Selvam
Epo Varuveer Christian Song Lyrics in Tamil
எப்போ எப்போ வருவீர் (2)
சாயங்காலத்திலோ நடுராத்ரியிலோ
சேவல் கூவிடும் வேளையிலோ (2)
வாருமே வேகம் வாருமே
தாருமே கிருபை தாருமே (2)
அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்திப்பேன்
நான் அல்லேலூயா பாட்டுப்பாடி பறந்திடுவேன் (2)
1.மேகங்களுடனே வருவார்
எக்காள சத்தத்தோடு வருவார் (2)
குத்தினவர்கள் அவரை(இயேசுவை) காண்பார்கள் (2)
பூமியின் ஜனமெல்லாம் புலம்பும்போது (2)
2.பரிசுத்தவான்களோடு வருவார்
தேவதூதர்களோடு வருவார்(2)
மின்னல்களும் யுத்தங்களும் இடிமுழக்கங்கள் கேட்டு (2)
பூமியின் ஜனமெல்லாம் பயப்படும்போது (2)
3.சீக்கிரமாகவே வருவார்
என்னை சேர்த்துகொள்ள அவர் வருவார்(2)
ஏங்கி உள்ளம் தவிக்குதே மாரநாதா (2)
இயேசுவே உமக்காக காத்திருக்கேன்(2)
Epo Varuveer Christian Song Lyrics in English
Eppo Eppo varuveer
Sayangalaththilo Nadu raththiriyilo
Seval koovidum velaiyilo-2
Varume vegam varume
Tharume kirubai tharume-2
Alleluya paattu padi aananathippen
Naan Alleluya paattu padi Paranthiduven-2
1.Megangaludane varuvaar
Ekkaala saththathodu varuvaar-2
Kuthinavargal avarai(Iyesuvai) kanpargal-2
Boomiyin janamellam pulampum pothu-2
2.Parisuththavangalodu varuvaar
Theva thoothargalodu varuvaar-2
Minnalgalum yuththangalum idi muzhakkangal kettu-2
Boomiyin janamellam payappadum pothu -2
3.Seekkiramagave varuvaar
Ennai serthu kolla avar varuvar-2
Eangi ullam thavikkuthe maranatha-2
Iyesuve umakkaga kaththirukken-2
Comments are off this post