Deva Dhayaparanai Christian Song Lyrics
Deva Dhayaparanai Tamil Christian Song Lyrics From the Album Siluvaiyin Nizhalil Sung By. Paul Dhinakaran.
Deva Dhayaparanai Christian Song Lyrics in Tamil
தேவ தயாபரனைத் – துதிப்பதில்
ஓய்வதில்லை இனிமேல்
1. அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார்
அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்குத் தோத்திரமே
2. அண்டி நெருங்கினோரை இன்று வரையும் தாங்கி
அன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார
3. கண்ணிகளுக்குத் தப்பி கண்மணி போல என்னை
எண்ணியே ஆதரித்த ஏகனையே தோத்திரிப்பேன்
4. அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தாரே தாங்கி
என்னைத் தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் தோத்திரமே
5. மன்னவன் இயேசு தாமே மகிமையில் தோன்றுகையில்
மணவாட்டியாக நானும் வானத்திலே சேர்ந்திடுவேன்
6. எப்படிப் போற்றுவேனோ என்னரும் நேசரையே
ஏத்தியே எப்பொழுதும் தோத்திரங்கள் ஏறெடுப்பேன்
Deva Dhayaparanai Christian Song Lyrics in English
Deva Dhayaparanai – Thuthippathil
Oyvathillai Inimael
1. Arputha Karaththaik Konndatiyaaraik Kaaththannaiththaar
Anuthinam Saattiduvaen Anparukkuth Thoththiramae
2. Annti Nerunginorai Intu Varaiyum Thaangi
Antantu Vaenntiyathai Anpudan Aliththu Vaiththaar
3. Kannnnikalukkuth Thappi Kannmanni Pola Ennai
Ennnniyae Aathariththa Aekanaiyae Thoththirippaen
4. Annai Thanthaiyin Maelaay Aathariththaarae Thaangi
Ennaith Than Sonthamaaka Aettukkonndaar Thoththiramae
5. Mannavan Yesu Thaamae Makimaiyil Thontukaiyil
Manavaattiyaaka Naanum Vaanaththilae Sernthiduvaen
6. Eppatip Pottuvaeno Ennarum Naesaraiyae
Aeththiyae Eppoluthum Thoththirangal Aeraeduppaen
Keyboard Chords for Deva Dhayaparanai
Comments are off this post