Deva Engal Deva Christian Song Lyrics

Deva Engal Deva Ummai Thedi Naangal Vanthom Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 8 Sung By. Daniel Jawahar.

Deva Engal Deva Christian Song Lyrics in Tamil

தேவா எங்கள் தேவா
உம்மைத் தேடி நாங்கள் வந்தோம்
ராஜா எங்கள் ராஜா
எங்கள் முன்னே நீர் செல்லும்
தேவா எங்கள் தேவா

1. ஒரு ஒரு நிமிடமும் உம்மையே நினைத்தோம்
இதுவரை நடத்தினீர் எங்களை நடத்தினீர்
பனிப்பனியாகவே பொழிந்திடும்
கிருபை அளவில்லாமலே இறங்கிடுதே

2. இரதங்களும் குதிரையும் எங்கள் முன்னே அல்ல
யேகோவா மட்டும் எங்கள் பெலன் எங்கள் பெலன்
கன்மலையும் மீட்பரும் காத்தர் மட்டுமே
கண்ணிமைக்கும் நேரம் கூட நீர் மட்டுமே

Deva Engal Deva Christian Song Lyrics in English

Deva Engal Deva
Ummai Thedi Naangal Vanthom
Raja Engal Raja
Engal Munnae Neer Sellum
Deva Engal Deva

1. Oru Oru Nimidamum Ummaiyae Neenaithom
Ithuvarai Nadathineer Engalai Nadathineer
Panipaniyagavae Pozhinthidivom
Kirubai Alavillamalae Irangiduthae

2. Rathangalum Kuthiraiyum Engal Munnea Alla
Yehova Mattum Engal Belan Engal Belan
Kanmalaiyum Meetparum Karthar Matumae
Kannimaikum Neram Kooda Neer Mattumae

Keyboard Chords for Deva Engal Deva

Other Songs from Paaduvaen Vol 8 Album

Comments are off this post