Devaathi Devan Rajaathi Song Lyrics
Devaathi Devan Rajaathi Rajan Naanilaththil Piranthaar Karththaathi Tamil Christmas Song Lyrics Sung By. Stanley V. Joseph.
Devaathi Devan Rajaathi Christmas Song in Tamil
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
நானிலத்தில் பிறந்தார்
கர்த்தாதி கர்த்தர் மகிமையின் ராஜா
இரட்சகனாய் பிறந்தார்
1. அதிசய ராஜன் அகிலத்தை மீட்க
அவதாரம் எடுத்தார் மானிட உருவாய்
அடிமையின் ரூபமாய் அதிசய தேவன்
அடிமைகட்காய் உதித்தார்
ஆச்சரிய தேவன் பின் செல்லுவோம் நாம்
ஆச்சரிய ஒளிதனை கண்டடைவோம்
இந்த நன்னாளை கொண்டாடி மகிழ்வோம் -2
2. விண்ணக ராஜன் விண்ணை துறந்து
மண்ணிலே வந்து அவதரித்தார்
விண்ணோரும் புகழ மண்ணோரும் மக்கள்
விந்தையை வந்துதித்தார்
அதிசய தேவன் பின் செல்லுவோம் நாம்
அதிசய ஒளிதனை கண்டடைவோம்
இந்த நன்னாளை கொண்டாடி மகிழ்வோம்
Devaathi Devan Rajaathi Christmas Song in English
Devaathi Devan Rajaathi Rajan
Naanilaththil Piranthaar
Karththaathi Karththan Magimaiyin Raja
Iratchakanaai Piranthaar
1. Athisaya Rajan Akilathathai Meetka
Avathaaram Eduththaar Maanida Uruvaai
Adimaiyin Roobamaai Athisaya Devan
Adimaikatkaai Uthiththaar
Aachchariya Devan Pin Selluvom Naam
Achchariya Olithanai Kandadaivom
Intha Nannaalai Kondaadi Magilvom -2
2. Vinnaga Rajan Vinnai Thuranthu
Mannilae Vanthu Avathariththaar
Vinnoorum Pugala Mannorum Magial
Vinthaiyaai Vanthuthiththaar
Athisaya Devan Pin Selluvom Naam
Athisaya Olithani Kandadaivom
Intha Nannaalai Kondaadi Magilvom
Comments are off this post