Devan Thantha Vazhvalava Christian Song Lyrics
Devan Thantha Vazhvalava Tamil Christian Song Lyrics From The Album Vasantha Vaazhvu Sung By. Augustin Rajasekar.
Devan Thantha Vazhvalava Christian Song Lyrics in Tamil
தேவன் தந்த வாழ்வல்லவா
அதை வேதனை என்று சொல்லலாமா
தேவன் தந்த வாழ்வல்லவா
அதை சோதனை என்று பேசலாமா
சொல்லலாமா நீங்க சொல்லலாமா
பேசலாமா நீங்க பேசலாமா (2)
தேவன் தந்த வாழ்வல்லவா
அதை வேதனை என்று சொல்லலாமா
1. தேவன் தந்த மனைவியல்லவா
அவளை அடிமையாக நடத்தலாமா (2)
உன்னை நம்பி வந்த மான் அல்லவா
அவளை கசந்து கசந்து திட்டலாமா (2)
நடத்தலாமா அப்படி நடத்தலாமா
திட்டலாமா கசந்து திட்டலாமா (2)
தேவன் தந்த வாழ்வல்லவா
அதை வேதனை என்று சொல்லலாமா
2.தேவன் தந்த கணவரல்லவா
அவரை எதிரியாக நினைக்கலாமா (2)
பாசம் நிறைந்த புருஷன்னல்லவா
அவரை எதிர்த்து எதிர்த்து பேசலாமா (2)
நினைக்கலாமா அப்படி நினைக்கலாமா
பேசலாமா எதிர்த்து பேசலாமா (2)
தேவன் தந்த வாழ்வல்லவா
அதை வேதனை என்று சொல்லலாமா
3. தேவன் தந்த பிள்ளையல்லவா
அவனை நாயைப்போல விரட்டலாமா (2)
வாரிசாக வந்த செல்வம்மல்லவா
அவனைப் பாசமன்றி பாக்கலாமா (2)
விரட்டலாமா அப்படி விரட்டலாமா
பாக்கலாமா இப்படி பாக்கலாமா
விரட்டலாமா பிள்ளைய விரட்டலாமா
பாக்கலாமா இப்படி பாக்கலாமா
தேவன் தந்த வாழ்வல்லவா
அதை வேதனை என்று சொல்லலாமா
4. தேவன் தந்த தாய்யல்லவா
அவளை தனியே ஒதுக்கி தள்ளலாமா (2)
கணத்திற்குறிய தந்தையல்லவா
அவரை அர்ப்பமாக என்னலாமா (2)
தள்ளலாமா ஒதுக்கி தள்ளலாமா
என்னலாமா அர்ப்பமா என்னலாமா (2)
தேவன் தந்த வாழ்வல்லவா
அதை வேதனை என்று சொல்லலாமா
5. தேவன் தந்த அத்தையல்லவா
அவரை இடைஞ்சல் என்று வெறுக்கலாமா (2)
ஆதரவான மருமகள்லளல்லவா
அவளைப் குற்றப்படுத்தி துற்றலாமா (2)
வெறுக்கலாமா அத்தைய வெறுக்கலாமா
துற்றலாமா அவளைப் துற்றலாமா
வெறுக்கலாமா மாமியாரை வெறுக்கலாமா
துற்றலாமா மகளை துற்றலாமா
தேவன் தந்த வாழ்வல்லவா
அதை வேதனை என்று சொல்லலாமா (2)
Comments are off this post