Devanae Ennai
Devanae Ennai – English Version
Devanae Ennai Tharugiren
Um Paadhathil Ennai Padaikkinren
Yaavayum Neer Thandhadhal
Ummidam Thirumba Tharuginren – 2
Endhan Vazhvin Menmai Ellam
Undhanukkae tharugiren – 2
Engal Aaradhanai Ummakkae
Engal Vaazhnaalelam Umakkae – 2
1. Oozhiyam Neer Thandhathu
Uyarvugal Neer Thandhathu
Menmaigal Neer Thandhathu
Selvamum Neer Thandhadhu
2. Dharisanam Neer Thandhadhu
Dhaagamum Neer Thandhadhu
Kirubaigal Neer Thandhadhu
Abishegam Neer Thandhadhu
Devanae Ennai – Tamil Version
தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன் – 2
எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகிறேன் – 2
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே – 2
1. ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது
2. தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது
