LYRIC

Nallavarae en Yesuvae
Naan paadum paadalin Kaaranarae -2
Nanmaigal yethirpaarthu Uthavaathavar
Yelaiyaam yennai yendrum Maravaathavar -2
Thuthi Umakke
Ghanam Umakke
Pugalum menmaiyum Oruvarukkae -2
1. Ethanai manithargal paarthaen Aiya
Oruvarum Ummaippol illai Aiya -2
Neerandri vaalvae illai unarnthen Aiya
Unthanin maara anbai maraven Aiya -2 -Thuthi Umakke
2. En manam aazham enna Neer Ariveer
En mana viruppangal paarthu Kolveer -2
Oozhiya paathaiyil udan Varuveer
Sornthitta nerangalil belan Tharuveer -2 -Thuthi Umakke
Umakkae thuthi
Umakkae kanam
Umakkae pugal yen Yesuvae -4

Nallavarae en Yesuvae – Tamil version

நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே -2
நன்மைகள் எதிர் பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர் -2
துதி உமக்கே
கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே -2
1. எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மை போல இல்லை ஐயா -2
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
உந்தனின் மாறா அன்பை மறவேன் ஐயா -2 -துதி உமக்கே
2. என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக்கொள்வீர் -2
ஊழிய பாதையில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் -2 –துதி உமக்கே
உமக்கே துதி
உமக்கே கனம்
உமக்கே புகழ் என் ஏசுவே -4

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT