Cynthia Ebenezer – Devareer En Koodave Song Lyrics

Devareer En Koodave Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Cynthia Ebenezer

Devareer En Koodave Christian Song Lyrics in Tamil

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
நான் தாழ்ச்சி அடையேன் -2

என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு போகிறார்
என் ஆத்துமாவை தேற்றி
தம் நாமத்தினால்
என்னை நீதியின் பாதைகளில் நடத்துவார்
நான் மரண இருளின்
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன்

தேவரீர் என்கூடவே இருக்கிறீர்
உம் கோலும் தடியும்
என்னை என்றும் தேற்றிடுதே

2.சத்துருக்கு முன்பாய் பந்தி ஒன்றாய்
ஆயத்த படுத்தி வைக்கிறீர்
என் தலையை எண்ணெயால்
அபிஷேகம் செய்கிறீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றதே

தேவரீர் என்கூடவே இருக்கிறீர்
உம் கோலும் தடியும்
என்னை என்றும் தேற்றிடுதே

ஜீவனுள்ள நள்ளெல்லாம்
நன்மை கிருபை தொடருதே
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றதே

ஓ… தேவரீர் என்கூடவே இருக்கிறீர்
உம் கோலும் தடியும்
என்னை என்றும் தேற்றிடுதே

நான் கர்த்தர் வீட்டில்
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

Devareer En Koodave Christian Song Lyrics in English

Karthar En Meiparaai Irukirar
Naan Thazhchi adaiyen
Ennai pullulla idangalil Meithu
Amarntha thaneerandai Kondu pogirar

1.En Aathumavai thetri
Tham namathinaal
Ennai needhiyin pathaigalil nadathuvaar
Naan marana irulin
Pallathakkil nadanthalum
Pollappukku bayappaden

Devareer enkoodave irukireer
Um Kolum Thadiyum
Ennai endrum Thereiduthe

2.Sathurukku munbaai panthi ondraai
Aayatha paduthi vaikireer
En thalayai ennaiyal
Abhishegam seigireer
En paathiram nirambi valigindrathe

Devareer enkoodave irukireer
Um Kolum Thadiyum
Ennai endrum Thetriduthe

Jeevanulla nallelam
Nanmai kirubai thodaruthe
En paathiram nirambi valinginrathe

Oh! Devareer enkoodave irukireer
Um Kolum Thadiyum
Ennai endrum Thereiduthe

Nan Karthar veetil
Neediththa natkalaai Nilaithirupen

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post