Dhevareer – Pr. John Christopher Song lyrics
Dhevareer Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr. John Christopher Feat. Pr. Samuel Jebaraj, Pr. Stanley.
Dhevareer Song Lyrics in Tamil
தேவரீர் சகலமும் செய்ய வல்லவர்
நீர் செய்வதை நேர்த்தியாய்
செய்து முடிப்பவர்
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
நீர் செய்ய நினைத்தது
இடையில் நிற்காது
1.எலியாவின் தேவன்
என்னோடு இருக்க
எதிராக யோர்தான்
எதிர்த்திடுமோ -2
எதிரிகளின் முன்பு
வழிகள் திறந்திடுமே
எதிரான நாவுகள்
என்னை புகழ்ந்திடுமே
2.மோசேயை அழைத்தவர்
என்னோடு இருக்க
வனாந்திரமே என்
முடிவாகுமோ -2
வாக்குத்தந்த தேசம்
நானும் சுதந்தரிப்பேன்
தேவ வார்த்தையால்
எந்தன் வாழ்வை கட்டிடுமே
3.தாவீதின் அபிஷேகம்
என் மேல் இருக்க
குறைவென்று ஒன்று
இருந்திடுமோ-2
நன்மை கிருபை என்றும் எ
ன்னை தொடர்ந்திடுமே
அவர் கரங்கள் என்னை மேலும்
மேன்மேலும் உயர்த்திடுமே
Dhevareer Song Lyrics in English
Dhevareer Sagalamum Seiya Vallavar
Neer Seivadhai Nerthiyaai
Seydhu Mudippavar
Neer Seiya Ninaithadhu
Thadaipadadhu
Neer Seiya Ninaithadhu
Idaiyil Nirkaadhu
1.Eliyaavin Devan Ennodu Irukka
Edhiraaga Yordhaan Edhirthidumo -2
Edhirigalin Munbu
Vazhigal Thirandhidume
Edhiraana Naavugal
Ennai Pugazhnthidume
2.Moseyai Azhaithavar Ennodu Irukka
Vanaanthirame En Mudivaagumo -2
Vaakkuthandha Desam
Naanum Sudhandharippen
Deva Vaarthayaal
Endhan Vaazhvai Kattidume
3.Dhaaveedhin Abishegam
En Mel Irukka
Kuraivendru Ondru Irundhidumo -2
Nanmai Kirubai Endrum
Ennai Thodarnthidume
Avar Karangal Ennai Melum
Menmelum Uyarthidume



Comments are off this post