Dr.Praveen Vetriselvan – Jeeva Neerootru Song Lyrics
Jeeva Neerootru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Dr.Praveen Vetriselvan
Jeeva Neerootru Christian Song Lyrics in Tamil
ஜீவ நீரூற்று நீர்…
எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 2
தாகமாய் இருந்தேன்
தவிப்புடன் இருந்தேன் – 2
அருவியாய் ஊற்றினிரே,
உம் அன்பை அருவியாய் ஊற்றினிரே – 2
1.ஞானியை வெட்கப்படுத்த,
பேதை என்னை அறிந்தீர் – 2
உம் மந்தையை மேய்க்க
என் மந்த நாவை
மகிமையாய் மாற்றினீரே – 2
என்னை மகிமையாய் மாற்றினீரே – ஜீவ ..
2.எங்கோ ஓடி ஒளிந்தேன்,
எதையோ தேடி தொலைந்தேன் – 2
எங்கோ ஓடி ஒளிந்தேன்,
உம்மைத் தேட மறந்தேன்
மூலையில் கிடந்தவன் முகவரி
அறிந்து முக முகமாய் பேசினீரே – 2
நீர் முக முகமாய் பேசினீரே- ஜீவ ..
Jeeva Neerootru Christian Song Lyrics in English
Jeeva neerootru neer…..
Engal jeeva neerootru neer – 2
Thagamai irunthen
Thavippudan irunthen – 2
Aruviyai ootrineere
Um anpai aruviyai ootrineere – 2
1.Gnaniyai vetgapadutha
Pethai ennai arintheer – 2
Um manthaiyai meikka
En mantha navai
Magimaiyai matrineere – 2
Ennai magimaiyai matrineere – Jeeva..
2.Engo odi olinthen
Ethaiyo thedi tholainthen – 2
Engo odi olinthen
Ummai theda maranthen
Moolaiyil kidanthavan mugavari
Arinthu muga mugamai pesineere – 2
Neer muga mugamai pesineere – Jeeva..
Comments are off this post