Eesayin Marathulir Christmas Song Lyrics
Artist
Album
Eesayin Marathulir Tamil Christmas Song Lyrics Sung By. Binni Dovasco.
Eesayin Marathulir Christian Song Lyrics in Tamil
இருளினில் பகலனவாய்
தோன்றிய எங்கள் தேவனே
மனிதனின் மாசினை
அகற்றிடும் இயேசு ராஜனே
ஈசாயின் மரத் துளிராய்
தாவிதின் வேர் கிளையாய்
கன்னியின் மைந்தனாய்
யூத ராஜ சிங்கம் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்-உலக
இரட்சகர் பிறந்தார்
1. பாவத்தின் வேரை அறுத்திட
சாபத்தின் நுகத்தடி முறித்திட
மானிட உருவாய் அவதரித்தார்
இயேசு கிறிஸ்து வந்துதித்தார்
2. சரித்திரம் தனை பிரித்திட
நியாய பிரமாணம் நிறைவேற்றிட
தீர்க்கர் உரைத்தது நிறைவேற
நீதியின் சூரியன் வந்துதித்தார்.
Comments are off this post