Ekkalathai Un Vayilvai Christian Song Lyrics
Ekkalathai Un Vayilvai Echaripin Satham Ezhupida Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 12 Sung By. David T.
Ekkalathai Un Vayilvai Christian Song Lyrics in Tamil
எக்காளத்தை உன் வாயில்வை
எச்சரிப்பின் சத்தம் எழுப்பிட (2)
சபையை சிதறடித்து பாழாக்க சத்துரு
வெள்ளம்போல் வருகிறான் விழித்தெழு (2)
1. வேறொரு இயேசுவை வேறொரு ஆவியில்
போதித்து களிகூறும் நாட்களிது (2)
வேறொரு சுவிசேஷம் தொனிக்கின்றதே (2)
ஜனத்தை காத்திட எழும்பி வா (2)
2. வஞ்சக ஆவிகள் விசுவாச துரோகங்கள்
எங்கும் செயல்படும் நாட்களிது (2)
அஸ்திபாரங்கள் அசைகின்றதே (2)
திறப்பில் நின்றிட எழும்பி வா (2)
3. அக்கிரம சிந்தைகள் உலகத்தின் ஆசைகள்
கவர்ந்து இழுத்திடும் நாட்களிது (2)
பனிபோல பக்தி மறைகின்றதே (2)
வைராக்கியங்கொண்டு நீ எழும்பி வா (2)
Ekkalathai Un Vayilvai Christian Song Lyrics in English
Ekkalathai Un Vayilvai
Echaripin Satham Ezhupida (2)
Sabaiyai Sidharadithu Pazhaka Sathuru
Vellampol Varugiran Vizhithezhu (2)
1. Vaeroru Yesuvai Vaeroru Aaviyil
Podhithu Kalikoorum Natkalidhu (2)
Vaeroru Suvisaesham Thodikindradhae (2)
Janathai Kathida Ezhumbi Va (2)
2. Vanjaga Aavigal Visuvasa Dhrogangal
Engum Seyalpadum Naatkalidhu (2)
Asthiaarangal Asaigindradhae (2)
Thirapil Nindrida Ezhumbi Va (2)
3. Akkirama Sindhaigal Ulagathin Aasaigal
Kavarndhu Izhuthidum Naatkalidhu (2)
Panipola Bakthi Maraigindradhae (2)
Vairakiyangkondu Nee Ezhumbi Va (2)
Keyboard Chords for Ekkalathai Un Vayilvai
Comments are off this post