El Roi – Mokshraag Song Lyrics

El Roi Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Mokshraag.

El Roi Song Lyrics in Tamil

நீர் எல்ரோயி தேவா
நீரே என்னை காண்கின்றவர்
நீர் இஸ்மாவேலின் தேவா
நீரே எல்லாம் கேட்கின்றவர் – 2

Chorus:
நீரே எல் எல்யோ நீரே எல்ஷடா
நீரே உன்னதர் சர்வவல்லவர் -2

1.தாவரம் இன்றி
அலைந்து திரிந்தேனே
தாங்க இயலாத சோதனையில் -2
திரும்பி பார்ப்பார் இல்லை
கண்டு கொள்வாரில்லை
என் கதருதலையே
வந்து கேட்பார் இல்லை -2

2. திக்கற்றோர்களின் தகப்பனே
விதவைகளின் பாதுகாவலரே -2
திக்கற்றோர்களின் தகப்பனே
ஜீவனுள்ளவரே என் கேடகமே
என் நாமத்திலே
துணையானவரே -2

Chorus 2:
நீர் யகோவாசி தேவனே
என்மேல் அசையும்
ஜெயத்தின் கொடியே -2
நான் கலங்கும் நேரம்
அஞ்சிடும் வேலை
என் பகைவரின் மேல்
நீர் ஜெயம் பெருகுவீர் -2

El Roi Song Lyrics in English

Neer Elroi Deva
Neere Ennai Kaangindravar
Neer Ismavelin Deva Vaa
Neere Ellaam Ketkindravar

Chorus 1
Neere El Elyo Neere Elshada
Neere Unnathar Sarvavallavar
Neere El Elyo Neere Elshada
Neere Unnathar Sarvavallavar

1.Thaavaram Indri
Alaindhu Thirindhenae
Thaanga Iyalaadha Sothanaiyil -2
Thirumbi Paarppaar Illai
Kandu Kolvaarillai
En Katharudhalaiyae
Vandhu Ketpaar Illai -2

2.Thikkatrorgalin Thagappanae
Vidhavaigalin PaadhugaavalarE -2
Thikkatrorgalin Thagappanae
Jeevanullavarae En Kedagamae
En Naamaththilae
Thunaiyaanavarae -2

Chorus 2
Neer Yahovasi DevanE
Enmel Asaiyum
Jeyaththin Kodiyae -2
Naan Kalangum Neram
Anjidum Velai
En Pagaivarin Mel
Neer Jeyam Peruguveer -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post