Elis Nokala Chandran – Yennakkellaam Yesuvey Song Lyrics
Yennakkellaam Yesuvey Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Elis Nokala Chandran
Yennakkellaam Yesuvey Christian Song Lyrics in Tamil
எல்லாம் எல்லாம் எனக்கெல்லாம் நீரே
எந்தன் இயேசுவே
அன்றும் இன்றும் என் வாழ்வின் பெலனே
எந்தன் நேசமே-2
என்னை காக்கும் தெய்வம் நீரே
என் வாழ்வின் பெலனானீரே-2
என் கோட்டை என் துருகம்
நான் நம்பும் நம்பிக்கை
எனக்கெல்லாம் நீரே நீரே -2
1.தாயின் கர்ப்பத்தில் காப்பற்றியே
என்னை ஆராய்ந்து அறிந்தவரே-2
ஆகாதவனென்று தள்ளப்பட்ட போது
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றினீரே-2
2.மனிதர்கள் என்னை கைவிட்டாலும்
மரணமதன் எனக்கு நேரிட்டாலும்-2
மாறாத தேவன் மறவாத நேசம்
என்றும் என்னோடு எனக்குண்டு-2
3.பாரினில் நான் வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் மகிமைக்காய் வாழ்ந்திடவே-2
பரலோக மகிமையால் நான் காணவே
பரிசுத்தர் என்னை தேடி வந்தீரே-2
Yennakkellaam Yesuvey Christian Song Lyrics in English
Yellam yellam enakellam neerae
Enthan yesuvey
Andrum indrum en vazhvin belaney
Unthan naesamey-2
Ennai kaakkum theivam neerae
En vazhvin belanaaneerae-2
En kottai en thurugam
Nan nambum nambikkai
Enakellam neerae neerae-2
1.Thayin garpathil kappathriyae
Ennai aarainthu arinthavarae-2
Aagathavanendru thallappatha poothum
Moolaikku thalaikallaai maattineere-2
2.Manithargal ennai kaivittalum
Maranamathan ennakku nerittaalum-2
Maaratha thevan maravatha naesam
Endrum ennodu enakkundu-2
3.Paarinil naan vazhum natkaallellam
Um naamam magimaikai vazhnthidavae-2
Paraloga magimayal naan kaanavae
Parisuthar ennai thedi vantheerae-2
Comments are off this post