Elizabeth Rajkumar – Neer Ennai Nesippathai Song Lyrics

Neer Ennai Nesippathai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Elizabeth Rajkumar

Neer Ennai Nesippathai Christian Song Lyrics in Tamil

நீர் என்னை நேசிப்பதை
நான் கண்டு கொண்ட போது-2
உள்ளத்தில் பொங்கிடுதே ஆனந்த கீதம்
நானென்றும் தேடிடுவேன்
உந்தன் மலர் பாதம்-2

1.ஏழைக்குப் பெலனே! எளியவரின் திடனே!-2
பெருவெள்ளம் மோதிட்டாலும் அடைக்கலமானவரே-2
வெயிலுக்கு நிழலே கன்மலை நிழலே-2
வறண்டிட்ட வாழ்க்கைக்கு வற்றாத நதியே-2

2.மகத்துவ தெய்வம் மன்னாதி மன்னரே-2
மகிமையை காண செய்ய என்மேல் உதித்தவர்-2
எதிர்த்திடும் எதிரிகளை இல்லாமல் செய்பவரே-2
எதிரிக்கும் ஒளியாக என்னையே மாற்றினீரே-2

3.முன் செல்லும் தேவனே என் வாழ்வின் ஜீவனே-2
முன்னேர தடைகள் வந்தால் முறியடிக்கும் வீரனே-2
சேனைகளின் கர்த்தர் ஜெய பெலனானவரே!-2
இயேசுவின் நாமத்தினாலே வெற்றிகளை குவிப்பவரே!-2

Neer Ennai Nesippathai Christian Song Lyrics in English

Neer ennai nesippathai
Naan kandu konda pothu-2
Ullaththil pongiduthe aanantha geetham
Naanendrum thediduven
Unthan malar paatham-2

1.Eazhaikku pelane! eliyavarin thidane!-2
Peru vellam mothittaalum adaikkalamanavare-2
Veyilukku nizhale kanmalai nizhale-2
Varanditta vazhkkaiku vatraatha nathiye-2

2.Magaththtuva theivam mannaathi mannare-2
Magimaiyai kaana seiya en mel uthiththavar-2
Ethirthidum ethirigalai illamal seipavare-2
Ethirikkum oliyaaga ennaiye matrineere-2

3.Mun sellum thevane en vazhvin jeevane-2
Munnera thadaigal vanthaal muriyadikkum veerane-2
Senaigalin karththar jeya palamanavare-2
Iyesuvin namaththinaale vetrigalai kuvippavare-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post