Elizabeth Rajkumar – Ummaiyallamal Yarum Illai Song Lyrics

Ummaiyallamal Yarum Illai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Elizabeth Rajkumar

Ummaiyallamal Yarum Illai Christian Song Lyrics in Tamil

உம்மையல்லால் யாரும் இல்லை எந்தன் இயேசுவே
என்னை அன்பாய் நேசிக்கத்தான் இயேசுவே

தயங்கி நின்றால் தாங்குகிறீர்
தவறி விழுந்தால் தூக்கிறீர்
தாயை போல நேசுக்கிறீர்
எந்தன் இயேசுவே -2
மார்போடு அனைத்துக் கொண்டு
தோள்மேல் சாய்ந்துக் கொண்டு
தகப்பன் போல் சுமக்கின்றீர்
எந்தன் இயேசுவே
தோள்மேல் சாய்ந்துக் கொண்டு-2

அனாதையாய் வாழ்ந்த என்னை
அநாதி அன்பை ஊற்றிடவே
காருண்யத்தால் இழுத்து கொண்டீர்
எந்தன் இயேசுவே-2
அநாதிதேவன் அடைக்கலமே
நித்திய புயங்கள் ஆதாரமே
என்று காட்ட அனைத்துக் கொண்டீர்
எந்தன் இயேசுவே-2

எனக்கெதிராய் எழும்புகின்ற ஆயுதங்கள் அழித்திடவே
எனக்காய் யுத்தம் செய்கின்றீரே
எந்தன் இயேசுவே -2
கண்மணி போல் காத்துக்கொண்டு
காலமெல்லாம் கூட வரும்
கன்மலையே இரட்சகரே எந்தன் இயேசுவே-2

நான் உன்னை மறப்பதில்லை
என்றும் கைவிடுவதில்லை
என்று தேற்றி ஆற்றுகின்றீர்
எந்தன் இயேசுவே -2
பார் உன்னை கரம் பிடித்து
கன்மலைகள் பெயர்க்கும்படி
கரத்தால் மறைத்தேன் என்றுரைத்தீர்
எந்தன் இயேசுவே- 2

தயங்கி நின்றால் தாங்குகிறீர்
தவறி விழுந்தால் தூக்கிறீர்
தாயை போல நேசுக்கிறீர் எந்தன் இயேசுவே -2
மார்போடு அனைத்துக் கொண்டு
தோள்மேல் சாய்ந்துக் கொண்டு
தகப்பன் போல் சுமக்கின்றீர் எந்தன் இயேசுவே
தோள்மேல் சாய்ந்துக் கொண்டு-2

Ummaiyallamal Yarum Illai Christian Song Lyrics in English

Ummaiyallamal yarum illai enthan iyesuve
Ennai anpaai nesikkathan iyesuve

Thayngi nindraal thangukireer
Thavari vizhunthal thookkireer
Thaayai pola nesikkiraar
Enthan iyesuve-2
Marpodu anaithu kondu
Tholmel saainthu kondu
Thagappan pol sumakkindreer
Enthan iyesuve
Tholmel saainthu kondu-2

Anaathaiyai vaazhntha ennai
Anaathi anpai ootridave
Karunyathaal izhuthu kondeer
Enthan Iyesuve-2
Anathi thevan adaikkalame
Nithiya puyangal aatharame
Endru katta anaithu kondeer
Enthan iyesuve -2

Enakkethiraai ezhumpukindra aayuthangal azhithidave
Enakkai yuththam seikindreere
Enthan yesuve-2
Kanmani pol kathu kondu
Kalamellam kooda varum
Kanmalaiye iratchagare enthan yesuve-2

Naan unnai marappathillai
Endrum kai viduvathillai
Endru thetri aatrukindreer
Enthan iyesuve-2
Paar unnai karam pidithu
Kanmalaigal peyarkkum padi
Karathal maraithen endruraitheer
Enthan iyesuve-2

Thayangi nindraal thangukindreer
Thavari vizhunthaal thookkirer
Thaayai pola nesikkireer enthan yesuve-2
Maarpodu anaithu kondu
Thagappan pol sumakkindreer enthan iyesuve
Thol mel sainthu kondu -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post