Ellaigal Virivaagum Song Lyrics
Ellaigal Virivaagum En Yekangal Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 4 Sung By. Daniel Jawahar.
Ellaigal Virivaagum Christian Song in Tamil
எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும்
எந்தன் நினைவுகள் உம்மில் மாறவே
வழியை தேடி நான் வருகிறேன்
வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே
உங்க பிரசன்னம் இங்கே பார்க்கிறேன்
உம் மகிமையைப் பார்க்கவே வருகிறோம் வருகிறோம்
உங்க தரிசனம் காட்டவே வாருமே
ஓ… வானம் திறக்கவே
உம் மகிமையைப் இறங்குதே
வாழ்க வாழ்க ஏசுவே நீர் வாழ்க வாழ்க வாழ்க
Ellaigal Virivaagum Christian Song in English
Ellaigal Virivagum En Yekangal Peridhagum
Endhan Ninaivugal Ummil Maaravae
Vazhiyai Thedi Naan Varugirean
Vaanam Thiragavae Um Magaimai Iranguthae
Unga Prasanam Ingae Paargirean
Um Magimaiyai Paargavae Varugirom Varugirom
Um Dharisanam Katavae Vaarumae
Oh… Vaanam Thiragavae
Um Magimai Irangudhae
Vazhga Vazhga Yesuvae Neer Vazhga Vazhga Vazhga
Comments are off this post