Joshua Santiago – Ellamae Neegathampa Song Lyrics
Ellamae Neegathampa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joshua Santiago, Aaron Bala
Ellamae Neegathampa Christian Song Lyrics in Tamil
எல்லாமே நீங்கதாம்பா இயேசப்பா – 2
எல்லாமே நீங்கதாம்பா – 2
எல்லாமே நீங்கதாம்பா
எல்லாமே எனக்கு நீங்கதா
எல்லாமே எனக்கு நீங்கதாம்பா
உம்மை விட்டா எனக்கு யாருமில்லப்பா
என்ன சொல்வேன் உங்க அன்பை
எண்ணி பாடுவேன் உம் புகழை
உயிருள்ள நாட்களெல்லாம்
1.உளையான சேற்றிலும் பாதாள குழியிலும்
இருந்த என்னை தூக்கினீரே
என் கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தி
காலமெல்லாம் காத்து கொண்டீர் (2)
2.சிறுமையான என்னை எளிமையான என்னை
நினைவு கூர்ந்தவரே
தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்தென்னை பாதுகாத்தீர் (2)
3.உண்மையான அன்பு உம்மிடமே உண்டு
உம் அன்பிற்கு நிகரேயில்ல
பாவம் செய்தும் துரோகம் செய்தும்
உம் அன்பு மட்டும் மாறவில்ல (2)
எண்ணி பாடுவேன் உம புகழை
உயிருள்ள நாட்களெல்லாம்
Ellamae Neegathampa Christian Song Lyrics in English
Ellamae neegathampa yesappa-2
Ellamae neegathampa-2
Ellamae neegathampa
Ellamae ennaku neegatha
Ellamae Enakku neegathampa
Ummai vitta enakku yaarum illappa
Enna solven unga anbai
Enni paadvean um pugazhai
Uyirulla naatgalellam
1.Ulaiyaana saetrilum paathaala kuzhiyilum
Iruntha ennai thookkineerae
En karatthai pidithu kanmalai mael niruthi
kaalam ellam kaatthu kondeer (2)
2.Sirumaiyana ennai elimayana ennai
Ninaivu koorndavare
Theengu naalilae koodaara maraivilae
Theengu naalilae koodaara maraivilae (2)
3.Unmaiyana anbu ummidamae undu
Unga anbirku nigarae illai
unga anbu mattum maaravae illai
Paavam seithum throgam seithum (2)
Enni paaduvaen um pugazhai
Uyirulla natkalellaam
Comments are off this post