Getshi Rajan – Ellorukkum Thalaivar Song Lyrics

Ellorukkum Thalaivar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Getshi Rajan

Ellorukkum Thalaivar Christian Song Lyrics in Tamil

எங்கள் பிதாவாம் கர்த்தாவே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரம் -2
எல்லோருக்கும் நீரே தலைவராக
என்றென்றும் மேலாய் இருக்கிறீர் -2
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரம் -2

1.எல்லாவற்றையும் ஆள்பவரே
கர்த்தாவே இராஜ்யமும் உம் சொந்தமே -2
அதிகாரமானாலும் ஆளுகையானாலும்
சர்வமும் உமக்கே உம்முடையதே -2

2.வானிலும் பூவிலும் உள்ளவைகள்
கர்த்தாவே உமக்கே உம் சொந்தமே -2
எவரையும் உயர்த்தவும் மேன்மை படுத்தவும்
உமது கரத்தால் ஆகும் என்பேன் -2

3.வல்லமை மகிமை மாட்சிமை
கர்த்தாவே என்றென்றும் உம்முடையதே -2
வல்லமை சத்துவம் உம் கரத்திலே உண்டு
ஐஸ்வர்யம் கனமும் உம்முடையதே -2

Ellorukkum Thalaivar Christian Song Lyrics in English

Engal pithavaam karththaave
Ennaalum umakku sthoththiram -2
Ellorukkum neere thalaivaraaga
Endrendrum melaai irukkireer -2
Ennaalum umakku sthoththiram -2

1.Ellaavatriyum alpavare
Karththaave irajyamum um sonthame -2
Athigaramaanalum Aalugaiyaanalum
Sarvamum umakke ummudaiyathe-2

2.Vaanilum poovilum ullavaigal
Karththaave umakke um sonthame -2
Evaraiyum uyarththavum menmaipaduththavum
Umathu karaththal aagum enpean -2

3.Vallamai magimai matchimai
Karththave endrendrum ummudaiyathe -2
Vallamai saththuvam um karaththile undu
Aiswaryam ganamum ummudaiyathe -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post