Emil Jebasingh – Ariyathour Seithi Pettrom Song Lyrics
Ariyathour Seithi Pettrom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Emil Jebasingh
Ariyathour Seithi Pettrom Christian Song Lyrics in Tamil
அரியதோர் செய்தி பெற்றோம்
பெரியதோர் பொறுப்பும் ஏற்றோம்
தெரிந்தவர் கூறாவிட்டால்
தெரியாதோர் அறிவதெங்கே?
அங்கே ஆயிரம்
அறுவடை ஆயிரம்
இங்கே இயேசுவே
அடியவர் ஆயத்தம்
1.ஒன்றும் இல்லார் அதிகம் உண்டு
உண்டு களிக்க காலம் இல்லை
பங்குகளை அனுப்பவேண்டும்
எங்கும் மகிழ்ச்சி காணவேண்டும்
2.கண்ணீரோடு விதைத்த விதைகள்
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்
சிறுக விதைத்தால் சிறுக அறுப்போம்
பெருக விதைத்தால் பெருக அறுப்போம்
3.ஆதி சபைகள் கண்ட வளர்ச்சி
அடியார் பணியில் காணச் செய்யும்
அப்போஸ்தலர்கள் பெற்ற முதிர்ச்சி
அடியேன் வாழ்வில் விளங்கச் செய்யும்
Ariyathour Seithi Pettrom Christian Song Lyrics in English
Ariyathour seithi petrom
Periyathor poruppum eatrom
Therinthavar koora vittaal
Theriyathor arivathenge?
Ange aayiram
Aruvadai aayiram
Inge iyesuve
Adiyavar aayatham
1.Ondrum illar athigam undu
Undu kalikka kalam illai
Pangugalai anuppa vendum
Engum magizhchchi kaana vendum
2.Kanneerodu vithaitha vithaigal
Nalla nilathil vizhuntha vithaigal
Siruga vithaithal siruga aruppom
Peruga vithaithal peruga aruppom
3.Aathi sapaigal kanda valarchi
Adiyar paniyil kaana seiyum
Apposthalargal petra muthirchi
Adiyen vazhvil vilanga seyum
Comments are off this post