Emima – Nedukaalamaai Song Lyrics

Nedukaalamaai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Emima

Nedukaalamaai Christian Song Lyrics in Tamil

நெடுங்காலமாய் காத்திருத்தல்
இருதயம் இளைக்க பண்ணும்
விரும்பினது வரும் போது
ஜீவா விருட்சம் போலிருக்கும்-2

என் தகப்பனே என்னை
இம்மட்டும் காத்து வந்தீர்-2
என் தகப்பனே என்னை
இம்மட்டும் நடத்தி வந்தீர்-2

நீரென்னோடு இருக்கும் போது
உம் கிருபை என்னை தொடரும்-2
நீர் என்னோடு நடக்கும் போது
உம் நிழலும் கூட வரும் -2
உம் நிழலும் கூட வரும்

என் இயேசுவே என்னையும் இரட்சித்தீரே
என் தகப்பனே என்னையும் நேசித்தீரே
இயேசுவே ராஜாதி ராஜாவே
இயேசுவே கூடவே இருப்பவரே

Nedukaalamaai Christian Song Lyrics in English

Nedukaalamaai kaaththiruththal
Iruthayam ilaikka pannum
Virumpinathu varum pothu
Jeeva virutcham polirukkum -2

En thagappane ennai
Immattum kaththu vantheer
En thagappane ennai
Immattum nadaththi vantheer-2

Neerennodu irukkum pothu
Um kirubai ennai thodarum
Neer ennodu nadakkum pothu
Um nizhalum kooda varum -2
Um nizhalum kooda varum

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post