En Aathumavae – Pr. John Christopher Song Lyrics
En Aathumavae Nee Yaen Kalangugirai Tamil Christian Song Lyrics From the Album Maatruvar Sung By. Pr. John Christopher.
En Aathumavae Christian Song Lyrics in Tamil
Pre Chorus
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்
நீ ஏன் தியங்குகிறாய் – 2
Chorus
கர்த்தர் உண்டு அவர் வார்த்தை உண்டு
அன்பு உண்டு தேவ ஆவியுமுண்டு – 2
Verse 1
உன் காயங்களை கட்ட யாருமில்லையோ
உன் சஞ்சலத்தை நீக்க யாருமில்லையோ – 2
Verse 2
நீ நினைத்ததெல்லாம் எதிரானதோ
வழிகாட்டிடவும் யாருமில்லையோ – 2 – என்
Verse 3
உன்னை விசாரிக்கவும் யாருமில்லையோ
தள்ளப்பட்ட கல்லை போல் நிற்கிறாயோ – 2 – என்
En Aathumavae Christian Song Lyrics in English
Pre Chorus
En Aathumavae Nee Yaen Kalangugirai
Nee Yaen Thiyangugiraai – 2
Chorus
Karthar Undu Avar Vaarthai Undu
Anbu Undu Deva Aaviyumundu – 2
Verse 1
Un Kaayangalai Katta Yarumilaiyo
Un Sanjalathai Neeka Yaarumilaiyo – 2 – En
Verse 2
Nee Ninaithadhelaam Yedhiranadho
Vazhikaattidavum Yaarumilaiyo – 2 – En
Verse 3
Unnai Visaarikavum Yarumilaiyo
Thallapatta Kallai Pol Nirkirayo – 2 – En
Keyboard Chords for En Aathumavae
Comments are off this post