En Adhma Song Lyrics
En Adhma Vaanjikkudhae Maanai Pola Vaanjikkudhae Song Lyrics in Tamil and English From The Album Mephalti Sung By. Pr. Elangovan, Johannah Elangovan.
En Adhma Christian Song Lyrics in Tamil
என் ஆத்மா வாஞ்சிக்குதே
மானை போல வாஞ்சிக்குதே
தண்ணீரை வாஞ்சிக்குதே
ஜீவ தண்ணீரை வாஞ்சிக்குதே
என் ஆத்துமா நேசருக்காய்
தினந்தோறும் வாஞ்சிக்குதே
என் ஆத்துமா இயேசுவுக்காய்
தினந்தோறும் வாஞ்சிக்குதே
அல்லேலூயா அல்லேலூயா (2)
1. ஜீவ நதியே திறந்திடுமே
என்னை நிரப்பி திருப்தியாக்குமே
தாகம் தீர்க்கும் பெலப்படுத்தும்
உம்மில் நான் நிலைத்திடவே (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)
2. பரிசுத்த ஆவியே
எங்கள் ஊற்றுத்தண்ணீரே
நிரப்பிடும் தூய்மையாக்கும்
புது எண்ணையால் அபிஷேகியும் (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)
En Adhma Christian Song Lyrics in English
En Adhma Vaanjikkudhae
Maanai Pola Vaanjikkudhae
Thanneerai Vaanjikkudhae
Jeeva Thanneerai Vaanjikkudhae
En Athuma Nesarukkaai
Dhinandhorum Vaanjikkudhae
En Athuma Yesuvukkaai
Dhinandhorum Vaanjikkudhae
Aallaeluya Aallaeluya (2)
1. Jeeva Nathiyae Thirandhidum
Ennai Nirappi Thirupthiyaakkumae
Thaagam Theerkkum Belappaduthum
Ummila Naan Nilaithidavae (2)
Aallaeluya Aallaeluya (2)
2. Parisutha Aaviyae
Engal Oottruthanneerae
Nirappidum Thooimaiyaakkum
Pudhu Yennaiyaal Abishegiyum (2)
Aallaeluya Aallaeluya (2)
Comments are off this post